Vaayadi Petha Pulla by Aaradhana SivaKarthikeyan, Vaikom Vijayalakshmi song Lyrics and video
Artist: | Aaradhana SivaKarthikeyan, Vaikom Vijayalakshmi |
---|---|
Album: | Single |
Music: | Dhibu Ninan Thomas |
Lyricist: | GKB (G. K. B.) |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-02-12 |
Lyrics (English)
ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங் வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா யார் இவ யார் இவ ஹான் ஹான் யார் இந்த தேவதை ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக நீ எந்தன் சாமிதான் என்ன பெத்த சின்ன தாயே அண்ண கிளியே வண்ண குயிலே குட்டி குறும்பே கட்டு கரும்பே ஹான் ஹான் செல்ல கிளியே சின்ன சிலையே எந்தன் நகலாய் பிறந்தவளா ஹே அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே ஆசையா வந்தே பொறந்தேனே வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே எனக்கு இருக்கும் கனவு எல்லாமே நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே வாசத்தில் விலையுற வயல போல் இருப்பேனே பொட்டப்புள்ள நெனப்புல பசி எனக்கில்ல இவ சிரிப்புல மயிலே வானவில்லின் கொடைகுள்ள வாழ பஞ்சமில்லை இடி மின்னல் இவ கூட பாட்டு கட்டி ஆடும் யார் இந்த தேவதை தானனான தன்னான னான வால் மட்டும் இல்லையே ஆச மக என்ன செஞ்சாலும் அதட்ட கூட ஆச படமாட்டேன் என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே செவுத்து மேல பந்த போலத்தான் சனியையும் சுழட்டி அடிப்பாளே காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாலே எப்பவுமே செல்ல புள்ள விளையாட்டு புள்ள ரெட்டை சுழி புள்ள அழகே பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல ஆச பொண்ணு ஆயுள்தானே கூடிக்கிட்டு போகும் வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா யார் இவ யார் இவ யார் இந்த தேவத ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி யார் இந்த தேவத ஊர் கொஞ்சும் என் மக நீ எந்தன் சாமிதான் என்ன பெத்த சின்ன தாயே Vaayadi petha pulla Vare pohra nellu-eh pohle Yaaru iva Yaaru iva Kaiyule suthuthu kaathadi Kaathule aduthu koothadi Kannule color-ah kannadi Vambukku vanthu nippa Yaaru iva Yaaru iva Yaaru intha devathai Anandha poo maghe Vaal mattum illaiye Settaikellam sontha kaari Yaaru intha devathai Poo konjum en maghe Nee enthan saamy thaan Ennai petha chinna thaaiye Vannakiliye vannakuyile Sittu kurumbe katti karumbe Chella kiliye chinna silaiye Amman maghala piranthavala Appanukku ashtiyum naan thaane Aasaiya vanthen poranthene Vaanamthil pattamma Osaramthikku paranthene Enakku irukkum kanavu ellame Nilavu kitta solli vaipene Maasamthil velaiyira Vayile pol iruppene Pottai pulle nenappule Pasi enakkille Iva siruppule mayile Vaanavil kodai kulle Mazhai panjamille Idi minnal iva kude Paattu katti aadum Yaaru intha devathai Thannanana thannananana Vaal mattum illaiye Aasai maghe enna senjalo Aathathe kude aasai pade matten En maghe aambala Pathukku samam thaane Sevathu mehla panthe pohle than Saliyayum solaitti adipale Kalaiye kudevum Annana nenappale Yeppavum chella pulla Vilayattu pulla Rettai suzhi pulla azhage Pethavange mughamthula Oru siruppule Aasai ponnu aayul thaane Kootti kittu poghum Vaayadi petha pulla Vare pohra nellu-eh pohle Yaaru iva Yaaru iva Kaiyule suthuthu kaathadi Kaathule aduthu koothadi Kannule color-ah kannadi Vambukku vanthu nippa Yaaru iva Yaaru iva Yaaru intha devathai Anandha poo maghe Vaal mattum illaiye Settaikellam sontha kaari Yaaru intha devathai Poo konjum en maghe Nee enthan saamy thaan Ennai petha chinna thaaiye Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaayadi Petha Pulla lyrics in Tamil by Aaradhana SivaKarthikeyan, Vaikom Vijayalakshmi, music by Dhibu Ninan Thomas. Includes YouTube video and lyrics in multiple languages.