Oora Kakka by Sivakarthikeyan, Anthony Dasan song Lyrics and video
Artist: | Sivakarthikeyan, Anthony Dasan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | |
Genre: | Motivational |
Release: | 2024-09-14 |
Lyrics (English)
ஊற காக்க | OORA KAKKA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sivakarthikeyan and Anthony Dasan from the Tamil film Varuthapadatha Valibar Sangam , directed by Ponram. The film stars Sivakarthikeyan, Sathyaraj, Sri Divya and Soori in the lead role. The music of "OORA KAKKA" song is composed by D. Imman , while the lyrics are penned by Yugabharathi . சில்லாவூரு திண்டுகல்லு சின்னாளம் பட்டி பக்கம் சொல்லு நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம் செம்பு கலக்காத தங்கம் அது வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம் அண்ணே அன்புக்கு அன்னை தெரசா ஆஹா அறிவுக்கு அப்துல் கலாம் ஓஹோ அடக்கத்துல நெல்சன் மண்டேலா அடடடா நம்ம போஸ்பாண்டி அண்ணே குடுத்த ஐந்நூற ஆமா அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு ஆமா நம்ம அல்லி நகரத்து அடிய கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா ஊற காக்க உண்டான சங்கம் உயிரை குடுக்க உருவான சங்கம் இல்ல இது இல்ல நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் நீதி நேர்மை காக்கின்ற சங்கம் நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம் இல்ல இது இல்ல இதுக்கு மேல என்னத்த சொல்ல வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹஹஹஹஹா ஆழம் தெரியாம கால வச்சு அடியும் சருக்கிருவோம் ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி பட்டய கிளப்பிருவோம் போற வழி போவோம் பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம் கண்ட எடத்துல பந்தல போடுவோம் காசு பணத்துக்கு சண்டைய போடுவோம் சண்ட நடக்கையில் கட்டய போடுவோம் சந்தடி சாக்குல ஆட்டய போடுவோம் நாங்க அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம் அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம் இணைஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம் எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம் நாங்க செம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இங்க பாரு இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம கொன்றுவேன் பாத்துக்கோ மோதும் புலியாக லந்தடிபோம் முரைச்சா பயந்துருவோம் அப்பறம் நேரம் தெரியாம தூங்கிருவோம் மோதும் புலியாக லந்தடிபோம் முரைச்சா பயந்துருவோம் நேரம் தெரியாம தூங்கிருவோம் நெறைய பேசிருவோம் வெயில் அடிக்குது மழை அடிக்குது அலை அடிக்குது புயல் அடிக்குது பற பறக்குது குறு குறுக்குது பருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது ஏங்க கொடி பறக்குது வெடி வெடிக்குது குலுங்க குலுங்க கிளி சிரிக்குது பறை அடிக்குது தவுல் அடிக்குது மனசுக்குள்ளார மணி அடிக்குது நாங்க செம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு வருத்தப்படாத வாலிபர் சங்கம் அடியே ஆத்தா இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் இனிமே எல்லாம் அப்படி தான் Jillaavooru dhindukallu Sinnaalam patti pakkam sollu Namma silukkuvar patti singam Sembu kalakkaatha thangam Adhu vachiruppatho Varuthapadaatha valibar sangam Annae anbukku annai theresa Ahaa Arivukku abdul kalaam Ohoo Adakkathula nelson mandela Adadada Namma bose pandi annae Kudutha ainooru Aamaa Anju latchama nenachukittu Aamaa Namma alli nagarathu adiya Konjam adichu thaan kaattuvoma Oora kaakka undaana sangam Uyirai kudikka uruvaana sangam Illa ithu illa Naanga ellaarum vilaiyaattu pulla Varuthapadaatha vaalibar sangam Ivainga varuthapadaatha vaalibar sangam Needhi nermai kaakkindra sangam Nenja nimirthi poraadum sangam Illai ithu illa Ithukku mela naa ennaththa solla Varuthapadaatha vaalibar sangam Ivainga varuthapadaatha Vaalibar sangam Hahahahahah Aazham theriyaama kaala vachu Adiyum sarukkiruvom Hey ooru naduvula banner vachi Pattaiya kilappiruvom Pora vazhi povom Perum pulliya pola than vaazhvom Kanda edathula panthala poduvom Kaasu panathukku sandaiya poduvom Sanda nadakkaiyil kattaya poduvom Santhadi saakula aattaya poduvom Naanga Adukku mozhiyil vasanam pesuvom Azhagu ponnunna kavitha solluvom Inainja kaadhala pirikka ennuvom Engala naangalae pugazhnthu thalluvom Naanga Sema vaalu seiyum settaiku Kidayaathu rule-lu Sontha veettukkae adangaatha aalu Varuthapadaatha vaalibar sangam Inga paaru Ivainga varuthapadatha Vaalibar sangam Kondruven paathukko Modhum puliyaaga lanthadippom Muraicha payanthuruvom Apparam Neram theriyaama thoongiruvom Modhum puliyaaga lanthadippom Muraicha payanthuruvom Hey neram theriyaama thoongiruvom Neraiya pesiruvom Veyil adikkuthu mazhai adikkuthu Alai adikkuthu puyal adikkuthu Para parakkuthu kuru kurukkuthu Paruva ponnunna shock adikkuthu Yenga Kodi parakkuthu vedi vedikkuthu Kulunga kulunga kili sirikkuthu Parai adikkuthu thavul adikkuthu Mansukkullaara mani adikkuthu Naanga Sema vaalu seiyum settaiku Kidaiyaathu rule-lu Sontha veettukkae adangaatha aalu Varuthapadaatha vaalibar sangam Adiyae aaththaa Ivainga varuthapadatha Vaalibar sangam Inimae ellaam appadi thaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oora Kakka lyrics in Tamil by Sivakarthikeyan, Anthony Dasan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.