Kuzhaloodhum Kannanukku by K. S. Chithra song Lyrics and video
Artist: | K. S. Chithra |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Vaali |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-12-26 |
Lyrics (English)
'குழலூதும் கண்ணனுக்கு' | KUZHALOODHUM KANNANUKKU SONG LYRICS IN TAMIL: The song "Kuzhaloodhum Kannanukku" is sung by K. S. Chithra from Mohan, Radha and Amala starrer Tamil film Mella Thirandhathu Kadhavu , directed by R. Sundarrajan. KUZHALOODHUM KANNANUKKU song was composed by Ilayaraja , with lyrics written by Vaali . குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்ன தான் கட்டி வைப்பேன் சுகமான தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான் ராவானா தேடுதுதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம் படும் பாடு கேளையா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ Kuzhaloodhum kannanukku Kuyil paadum paattu ketkuthaa Kukkoo kukkoo kukkoo Kuzhaloodhum kannanukku Kuyil paadum paattu ketkuthaa Kukkoo kukkoo kukkoo En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa Kukkoo kukkoo kukkoo Elaiyodu poovum thalaiyaattum paaru Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru Kuzhaloodhum kannanukku Kuyil paadum paattu ketkuthaa Kukkoo kukkoo kukkoo Malakaathu veesurapothu malligapoo paadaathaa Mazhamegam koodurapothu vanna mayil aadaathaa Malakaathu veesurapothu malligapoo paadaathaa Mazhamegam koodurapothu vanna mayil aadaathaa En meni thaenarumbu en paattu poonkarumbu Machan naan mettedupen unnathaan kattivaipen Sugamana thalam thatti paadattumaa Unakachu enakaachu sarijodi naamaachu kelaiyaa Kuzhaloodhum kannanukku Kuyil paadum paattu ketkuthaa Kukkoo kukkoo kukkoo En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa Kukkoo kukkoo kukkoo Kanna un vaaliba nenjai en paattu usuppuradha Karkandu sarkaraiyellam ippathaan kasakuratha Kanna un vaaliba nenjai en paattu usuppuradha Karkandu sarkaraiyellam ippathaan kasakuratha Vandhachu chithirai thaan poyaachu nithiraithaan Poovaana ponnukuthaan raavaana theduthu thaan Medhuvaaga thoothu solli paadattumaa Velakethum pozhudaanaa ilanenjam padum paadu kelaiyaa Kuzhaloodhum kannanukku Kuyil paadum paattu ketkuthaa Kukkoo kukkoo kukkoo En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa Kukkoo kukkoo kukkoo Elaiyodu poovum thalaiyaattum paaru Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru Kuzhaloodhum kannanukku Kuyil paadum paattu ketkuthaa Kukkoo kukkoo kukkoo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kuzhaloodhum Kannanukku lyrics in Tamil by K. S. Chithra, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.