Oru Arai Unathu by Yazin Nizar, Sanah Moidutty song Lyrics and video
Artist: | Yazin Nizar, Sanah Moidutty |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Thamarai |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2020-11-22 |
Lyrics (English)
ORU ARAI UNATHU LYRICS IN TAMIL: Oru Arai Unathu (கயிலே ஆகாசம்) is a Tamil song from the film Maara , starring Madhavan, Shraddha Srinath, Sshivada, Moulee, Alexander Babu and Minon, directed by Dhilip Kumar. "ORU ARAI UNATHU" song was composed by Mohamaad Ghibran and sung by Yazin Nizar and Sanah Moidutty , with lyrics written by Thamarai . ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா ஒரு முனை உனது ஒரு முனை எனது இருவரின் துருவம் இணைந்திடுமா ஒரு முகில் உனது ஒரு முகில் எனது இடையினில் நிலவு கடந்திடுமா ஒரு கதை உனது ஒரு கதை எனது விடுகதை முடியுமா ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா பரத்கிரிக்.காம் வண்ணம் நூறு வாசல் நூறு கண் முன்னே காண்கின்றேன் வானம்பாடி போலே மாறி எங்கேயும் போகின்றேன் வானத்துக்கும் மேகத்துக்கும் ஊடே உள்ள வீடொன்றில் யாரும் வந்து ஆடி போகும் ஊஞ்சல் வைத்த என் முன்றில் போகும் போக்கில் போர்வை போர்த்தும் பூந்தென்றல் ஒரு பகல் உனது ஒரு பகல் எனது இடையினில் இரவு உறங்கிடுமா ஒரு இமை உனது ஒரு இமை எனது இடையினில் கனவு நிகழ்ந்திடுமா ஒரு மலர் உனது ஒரு மலர் எனது இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா ஒரு முகம் உனது ஒரு முகம் எனது இருவரும் நிலவின் இருபுறமா ஒரு பதில் உனது ஒரு பதில் எனது புதிர்களும் உடையுமா ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா ஒரு முனை உனது ஒரு முனை எனது இருவரின் துருவம் இணைந்திடுமா ஒரு முகில் உனது ஒரு முகில் எனது இடையினில் நிலவு கடந்திடுமா ஒரு கதை உனது ஒரு கதை எனது விடுகதை முடியுமா. atozlyric.com Oru arai unathu, oru arai enathu Idayinil kadhavu thirandhiduma Oru alai unathu, oru alai enathu Idayinil kadalum karaindhiduma Oru munai unathu, oru munai enathu Iruvarin dhuruvam inaindhidhuma Oru mugil unathu. oru mugil enathu Idayinil nilavu kadandhiduma Oru kadhai unathu, oru kadhai enathu Vidukadhai mudiyuma? Oru arai unathu, oru arai enathu Idayinil kadhavu thirandhiduma Oru alai unathu, oru alai enathu Idayinil kadalum karaindhiduma Vannam nooru vassal nooru Kanmunne kaanginren Vaanambadi pole maari Engeyum poginren Vaanathukkum megathukkum Oode ulla veedondril Yaarum vanthu aadi pogum Oonjal vaitha en mundril Pogum pokkil porvai porthum Poonthendral Oru pagal unathu,oru pagal enathu Idayinil iravu urangiduma Oru imai unathu, oru imai enathu Idayinil kanavu nigazhnthiduma Oru malar unathu, oru malar enathu Irandilum ithazgal oru nirama Oru mugam unathu, oru mugam enathu Iruvarum nilavin irupurama Oru badhil unathu, oru badhil enathu Puthirgalum udayuma? Oru arai unathu, oru arai enathu Idayinil kadhavu thirandhiduma Oru alai unathu, oru alai enathu Idayinil kadalum karaindhiduma Oru munai unathu, oru munai enathu Iruvarin dhuruvam inaindhidhuma Oru mugil unathu, oru mugil enathu Idayinil nilavu kadandhiduma Oru kadhai unathu, oru kadhai enathu Vidukadhai mudiyuma? Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Arai Unathu lyrics in Tamil by Yazin Nizar, Sanah Moidutty, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.