Malargal Kaettaen by A.R. Rahman, K. S. Chithra song Lyrics and video
Artist: | A.R. Rahman, K. S. Chithra |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2024-12-26 |
Lyrics (English)
MALARGAL KAETTAEN SONG LYRICS IN TAMIL: Malargal Kaettaen (மலா்கள் கேட்டேன்) is a Tamil song from the film O Kadhal Kanmani , starring Dulquer Salman and Nithya Menen, directed by Mani Ratnam. "MALARGAL KAETTAEN" song was composed by A. R. Rahman and sung by A.R. Rahman and K. S. Chithra , with lyrics written by Vairamuthu . மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை எதனில் தொலைந்தால் எதனில் தொலைந்தால் நீயே வருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை எதனில் வீழ்ந்தால் ஆஆஆ எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை எதை நான் கேட்பின் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் உன்னையே தருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Ethai naan ketppin aaaaa Ethai naan ketppin unnaiyae tharuvaai Ethai naan ketppin unnaiyae tharuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten malargal kaetten Malargal kaetten malargal kaetten Ethai naan ketppin unnaiyae tharuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Kaattil thozhainthen vazhiyaai vanthanai Irulil thozhainthen oliyaai vanthanai Kaattil thozhainthen vazhiyaai vanthanai Irulil thozhainthen oliyaai vanthanai Ethanil tholainthaal Ethanil tholainthaal neeyae varuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Pallam veezhnthen sigaram serthanai Vellam veezhnthen karaiyil serthanai Pallam veezhnthen sigaram serthanai Vellam veezhnthen karaiyil serthanai Ethanil veezhnthaal aaaa aaa aaa Ethanil veezhnthaal unnidam serppaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Ethai naan ketppin Ethai naan ketppin unnaiyae tharuvaai Unnaiyae tharuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Malargal Kaettaen lyrics in Tamil by A.R. Rahman, K. S. Chithra, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.