Nanare by A.R. Rahman, Shreya Ghoshal, Uday Mazumdar song Lyrics and video
Artist: | A.R. Rahman, Shreya Ghoshal, Uday Mazumdar |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music |
Genre: | Playful |
Release: | 2024-11-12 |
Lyrics (English)
LYRICS OF NANARE IN TAMIL: 'நன்னாரே' The song is sung by A.R. Rahman , Shreya Ghoshal and Uday Mazumdar from the Tamil film Guru , directed by Mani Ratnam. The film stars Abhishek Bachchan, Aishwarya Rai, Mithun Chakraborty, R. Madhavan and Vidya Balan in the lead role. "NANARE" is a Playful song, composed by A.R. Rahman , with lyrics written by Vairamuthu . நாரே நாரே நாரே நாரே நன்னாரே நாரே நாரே நாரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே வெண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பூத்து கொண்டதோ பன்னீரை மூட்டை கட்டி பெண் மேலே கொட்ட சொல்லி விண் இன்று ஆணை இட்டதோ மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன் ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன் மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன் ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் மனசெல்லாம் ஜில் நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே ஹே வெண்மேகம் வெண்மேகம் முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பூத்து கொண்டதோ கிலி கிலி கிலி ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ வயல்விழி ஆடும் வண்ண தும்பிகளே உங்கள் வாள்களில் வசித்திருந்தேன் சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே மணல் வலைகளில் நான் இருந்தேன் ஓ மழையின் தாய்மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன் காதல் பெருக்கெடுத்து இன்று நதியாய் இறங்குகின்றேன் ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே காட்டு புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும் நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே விடை கொடு சாமி விட்டு போகின்றேன் உந்தன் நட்புக்கு வணக்கம் சொன்னேன் விடை கொடு வீடே வாசல் தாண்டுகிறேன் உந்தன் திண்ணைக்கு நன்றி சொன்னேன் போ கதவுகள் திறக்கும் வழி எந்தன் கனவுகள் பறக்கட்டுமே போகின்ற வழி முழுக்க அன்பு பூக்களே மலரட்டுமே இந்த செல்ல கிளி மழை மேக துளி இந்த செல்ல கிளி மழை மேகம் விட்டு துள்ள துள்ளி நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே நன்னாரே நாரே நாரே நா ரே நாரே நாரே நாரே நாரே நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே Naarae naarae naarae naarae Nannaarae naarae Naarae naarae Nannaarae nannaarae nannarae naana rae Venmegham mutta mutta Ponminal vetta vetta Poovaanam pothu kondathoo Panneerai mootai katti Pen mellae kotta solli Vin indru aanai ittathoo Megathin thaaraigalil Paainthaada pogindren Aaghaaya chillugalai Adimadiyil semipen Megathin thaaraigalil Paainthaada pogindren Aaghaaya chillugalai Adimadiyil semipen Jil jil jil jil jil jil jil jil Jil mannasellaam jill Nannaarae nannaarae nannaarae nana rae Nannaarae nannaarae nannaarae nana rae Nannaarae nannaarae nannaarae nana rae Nannaarae nannaarae nannaarae nana rae Heyy venmegham Venmegham mutta Ponminal vetta vetta Poovaanam pothu kondathoo Gilli gilli gilli ha Ha ha ha ha ha ha ha haa a a a a a aaaa Vayalvizhi aadum vanna thumbigalae Ungal vaalgalil vasithirunthen Sadugudu paadum pillai nandugalae Manal valaigalil naan irunthen oh Malaiyin thaaimadiyil Siru ootraai nan kidanthen Kaadhal perukeduthu Indru nadhiyaai irangugindren Oru kaadhal kural Pennai mayakiyathae Oru kaadhal kural Pennai mayakiyathae Kaatu pura intha mannai vittu Vinnai muttum Nannaarae nannaarae nannaarae nana rae Nannaarae nannaarae nannaarae nana rae Nannaarae nannaarae nannaarae nana rae Nannaarae nannaarae nannaarae nana rae Vidai kodu saami vittu pogindren Unthan natpukku vanakam sonnen Vidai kodu veedae vaasal thaandugiren Unthan thinnaiku nandri sonnen po Kathavugal thirakum vazhi Enthan kanavugal parakattumae Pogindra vazhi mullukaa Anbu pookalae malarattumae Intha chella killi Mazhai megathuli Intha chella killi Mazhai megham vittu Thulla thulli Nannaarae nannaarae nannaarae nana rae Nannaarae nannaarae nannaarae nana rae Nanaarae nanaarae nanaarae nana rae Nanaarae naaarae naarae naa rae Naaarae naarae..naaarae naarae Nannaarae nannaarae nannaarae nana rae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nanare lyrics in Tamil by A.R. Rahman, Shreya Ghoshal, Uday Mazumdar, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.