Nangaai by Richard, Rahul Nambiar song Lyrics and video
Artist: | Richard, Rahul Nambiar |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Vaali |
Label: | Sony Music |
Genre: | Dance |
Release: | 2024-09-25 |
Lyrics (English)
NANGAAI SONG LYRICS IN TAMIL: 'நங்காய்' The song is sung by Richard and Rahul Nambiar from the soundtrack album for the Tamil film Engeyum Kadhal , directed by Prabhudeva, starring Jayam Ravi, Hansika Motwani, Suman and Raju Sundaram. "NANGAAI" is a Dance song, composed by Harris Jayaraj , with lyrics written by Vaali . வள்ளியே சக்கர வள்ளியே மல்லியே சந்தன மல்லியே பள்ளியே பங்கன பள்ளியே ஓ மாமா மாமா விப்பாமலாமா ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா ஓ மாமா மாமா விப்பாமலாமா அவ்வ்வ் ஓஓஓஓஓ ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா நங்காய் நிலாவின் தங்காய் மங்கை நீதானே செங்கை பாவாய் என் தோழி ஆவாய் பூவாய் நிற்காதே தீவாய் மந்தாகினி மாங்கனினி சிந்தாமணி வா வா அம்சவேணி நீ பௌர்ணமி வா ரதி நீ மிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி நங்காய் நிலாவின் தங்காய் மங்கை நீதானே செங்கை பாவாய் என் தோழி ஆவாய் பூவாய் நிற்காதே தீவாய் ஓ மாமா மாமா விப்பாமலாமா ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா ஓ மாமா மாமா ஹே விப்பாமலாமா ஹா ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா உன்னை பார்த்ததும் ஊரைவிட்டு ஆங்கிலம் ஓடி போனதென்ன சேர்ராய் செம்மொழி செந்தமிழ்தான் என் மொழி என்றே ஆனதென்ன முன்னாலே மவுண்ட் ஜோன் ஹரி உன்னாலே இப்போ முத்துமாரி முன்னாலே மவுண்ட் ஜோன் ஹரி உன்னாலே இப்போ முத்துமாரி உன்ன நா உப்பு கண்டமா தொட்டுக்க ஒப்பு கொள்ளம்மா உன்னால தம்மா துண்டம்மா ஒடஞ்சேன் நங்காய் நிலாவின் தங்காய் மங்கை நீதானே செங்கை பாவாய் என் தோழி ஆவாய் பூவாய் நிற்காதே தீவாய் சூலம் புத்திரி சுட்டும் விழிகள் கத்திரி வெயில் போல காய கம்பன் பிள்ளைதான் காதல் உள்ளம் வெள்ளைதான் நாளும் வெந்து சாய கண்ணம்மா நாம் ஒட்டலாமா கண்ணம்மா எங்கம்மா உன் அத்தை தாமா அத்தை தாமா கண்ணம்மா நாம் ஒட்டலாமா ஹே எங்கம்மா உன் அத்தை தாமா வள்ளியே சக்கர வள்ளியே மல்லியே சந்தன மல்லியே பள்ளியே பங்கன பள்ளியே நங்காய் நிலாவின் தங்காய் மங்கை நீதானே செங்கை பாவாய் என் தோழி ஆவாய் பூவாய் நிற்காதே தீவாய் மந்தாகினி மாங்கனினி சிந்தாமணி வா வா அம்சவேணி நீ பௌர்ணமி வா ரதி நீ மிருனாளினி யூ மை ஸ்வப்ன ராணி ஓ மாமா மாமா விப்பாமலாமா ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா ஓ மாமா மாமா விப்பாமலாமா ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா Valliyae chakkaravalliyae Malliyae sandhana malliyae Palliyae bangana palliyae Oh maamaa maamaa vippaamalaama Oh maamaa maamaa vippaakshaamalaama Oh maamaa maamaa vippaamalaama Awwwwww oooooo Oh maamaa maamaa vippaakshaamalaama Nangai nilaavin thangai Mangai needhaanae sengai Paavaai yen thozhi aavaai Poovaai nirkaadhae theevaai Mandhagini mangaanani Sindhaamani vaa vaa amsaveni Nee pournami vaa radhi nee Mrinaalini nee en swapna raani Nangai nilaavin thangai Mangai needhaanae sengai Paavaai yen thozhi aavaai Poovaai nirkaadhae theevaai Oh maamaa maamaa vippaamalaama Oh maamaa maamaa vippaakshaamalaama Oh maamaa maamaa heyyy Vippaamalaama haaaa Oh maamaa maamaa vippaakshaamalaama Unnai paarthadhum Ooraivittu aangilam Odi ponadhenna Serraai semmozhi Sendhamildhaan enmozhi Endrae aanadhenna Munaalae mount jone harry Unaalae ippo muthumaari Munaalae mount jone harry Unaalae ippo muththumaari Unna naa uppu kandamma Thottukka oppu kolammaa Unnaalla thamma thundamma Odanjennn… Nangai nilaavin thangai Mangai needhaanae sengai Paavaai yen thozhi aavaai Poovaai nirkaadhae theevaai Wovuva wovuva vaavuvaava Wovuva wovuva vaavuvaava Please smile heyhi haha Please smile heyhi haha Soolam puththiri Suttum vizhighal kaththiri Veiyil polakkaaya Kambhan pillaidhaan Kaadhal ullam vellaidhaan Naalum vendhu saaya Kannamma naam ottalaama Kannamma Engamma un aththai dhaama Aththai dhaama Kannamma naam ottalaama heyy Engamma un aththai dhaama Valliyae chakkaravalliyae Malliyae sandhana malliyae Palliyae bangana palliyae Unnai thaaannn Nangai nilaavin thangai Mangai needhaanae sengai Paavaai yen thozhi aavaai Poovaai nirkaadhae theevaai Mandhagini mangaanani Sindhaamani vaa vaa amsaveni Nee pournami vaa radhi nee Mrinaalini you my swapna raani Oh maamaa maamaa vippaamalaama Oh maamaa maamaa vippaakshaamalaama Oh maamaa maamaa vippaamalaama Oh maamaa maamaa vippaakshaamalaama Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nangaai lyrics in Tamil by Richard, Rahul Nambiar, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.