Ullam Urugudhaiya by Pradeep Kumar, Vandana Srinivasan, Brindha Manickavasakan song Lyrics and video
Artist: | Pradeep Kumar, Vandana Srinivasan, Brindha Manickavasakan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | Sun Tv |
Genre: | Dance |
Release: | 2021-12-28 |
Lyrics (English)
'உள்ளம் உருகுதையா' | ULLAM URUGUDHAIYA SONG LYRICS IN TAMIL: The song "Ullam Urugudhaiya" is sung by Pradeep Kumar , Vandana Srinivasan and Brindha Manickavasakan from Suriya and Priyanka Arul Mohan starrer Tamil film Etharkkum Thunindhavan , directed by Pandiraj. ULLAM URUGUDHAIYA song was composed by D. Imman , with lyrics written by Yugabharathi . Azhaga azhaga Ullam urugudhaiya Onna uthu uthu paakaiyilae Ullam urugudhaiya Nee konji konji pesaiyilae Thinna maangani naan tharavo Thinnai paechena maridavo Kannakolum nee idave Kaiyil naanunai yenthidavo Sugam ondrall rendalla nooru thara Oru nannal nannal unnal vilaiyumae Ullam urugudhaiya Onna uthu uthu paakaiyilae Ullam urugudhaiya Nee konji konji pesaiyilae Kavam veesum payalae Unainaan manadhodu maraithae Mallanthu kidapathuvo Avalodu poriyai yenai nee Viralodu pisainthae Muppothum rusippathuvo Uchi thalaimudhal adivarai yenai izhuthae Mutham pathida munaivathum yaenadi Kachai avizhndhida arupathu kalaigalaiyum Katru koduthida nirainthidum poomadi Kalithogaiyai iruppen naane Kalaimaanae karam saeradi Vanga kadalenum Sanga thamizhinil Moozhgadi Ullam urugudhaiya Onna uthu uthu paakaiyilae Ullam urugudhaiya Nee konji konji pesaiyilae Thinna maangani naan tharavo Thinnai paechena maridavo Kannakolum nee idave Kaiyil naanunai yenthidavo Sugam ondrall rendalla nooru thara Oru nannal nannal unnal vilaiyumae. அழகா… அழகா atozlyric.com உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ கன்னக்கோலும் நீ இடவே கையில் நான் உனை ஏந்திடவோ சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில கவண் வீசும் பயலே உனை நான் மனதோடு மறைத்தே மல்லாந்து கிடப்பதுவோ அவளோடு பொறியாய் எனை நீ விரலோடு பிசைந்தே முப்போதும் ருசிப்பதுவோ உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும் கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி கலித்தொகையாய் இருப்பேன் நானே கலைமானே கரம் சேரடி வங்க கடலெனும் சங்க தமிழினில் மூழ்கடி உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ கன்னக்கோலும் நீ இடவே கையில் நானுணை ஏந்திடவோ சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ullam Urugudhaiya lyrics in Tamil by Pradeep Kumar, Vandana Srinivasan, Brindha Manickavasakan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.