Scene-u Singaari by Sridhar Sena, Bharath, Saisharan song Lyrics and video
Artist: | Sridhar Sena, Bharath, Saisharan |
---|---|
Album: | Single |
Music: | Saisharan |
Lyricist: | Rajalakshmi |
Label: | Media Masons Music |
Genre: | Dance |
Release: | 2022-01-08 |
Lyrics (English)
SCENE-U SINGAARI SONG LYRICS IN TAMIL: Scene-u Singaari (சீனு சிங்காரி) is a Tamil Dance song, voiced by Sridhar Sena , Bharath and Saisharan from Media Masons Music . The song is composed by Saisharan , with lyrics written by Rajalakshmi . Hey scene-u singari Pudicha pudiyila nikkum sandakari Hey scene-u singari Prachanaikku pangali Modhal thevai illa Moththathil sandai illa Mogam paarvai illa Morattu single naane Hifi acting illa Girlfriend kooda illa Outing selavu illa Morattu single naane Thevai illai maane meene theane Thedi vandha okay pannuven Jodi illa single naane Naane sogam illa party pannuven Chellame en chellame Heart-u poora endrume un enname Vellame en vellame En dream-il kooda endrume un vinbame High speed-la bike-la sernthu rendu perum Ride onnu polama Night party-um dating-um unnai kootti poga Chance onnu thaayenma Chinna mulla konjam thalla Thaane periya mullum suththi oduthe Panna paavam ponna maari vandhu Suththa vittu summa thaakuthu Non sync-la link-la paattu kettu kettu En kaathu thaan oduthe Un uncle-ah bunk-la paarthu pesum bodhu En bp-um eruthe Uber oda thaane naan velaikku ippo ponen Ada unnai drop-u panna naan kenji kettene Veettu velai paarka nee sonnathellam ketka Unnai serthu meikka naan inga vanthene Chinna mulla konjam thalla Thaane periya mullum suththi oduthe Panna paavam ponna maari vandhu Suththa vittu summa thaakuthu Hey scene-u singari Pudicha pudiyila nikkum sandakari Hey scene-u singari Prachanaikku pangali Modhal thevai illa Moththathil sandai illa Mogam paarvai illa Morattu single naane Hifi acting illa Girlfriend kooda illa Outing selavu illa Morattu single naane. ஹேய் சீனு சிங்காரி புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி ஹேய் சீனு சிங்காரி பிரச்சனைக்குப் பங்காளி மோதல் தேவை இல்ல மொத்தத்தில் சண்டை இல்ல மோகம் பார்வை இல்ல மொரட்டு சிங்கிள் நானே atozlyric.com ஹைஃபை ஆக்டிங் இல்ல கேள்ஃபிரண்ட் கூட இல்ல அவுட்டிங் செலவு இல்ல மொரட்டு சிங்கிள் நானே தேவ இல்லை மானே மீனே தேனே தேடி வந்தா ஓகே பண்ணுவேன் ஜோடி இல்ல சிங்கிள் நானே நானே சோகம் இல்ல பார்ட்டி பண்ணுவேன் செல்லமே என் செல்லமே ஹார்ட்டு பூர என்றுமே உன் எண்ணமே வெல்லமே என் வெல்லமே என் ட்ரீமில் கூட என்றுமே உன் பின்பமே ஹை ஸ்பீட்ல பைக்ல சேர்ந்து ரெண்டு பேரும் ரைடு ஒண்ணு போலாமா ஆ நைட் பார்ட்டியும் டேட்டிங்ம் உன்னை கூட்டி போக சான்ஸ் ஒண்ணு தாயேம்மா சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து சுத்த விட்டு சும்மா தாக்குது நாண் ஸிங்ல லிங்க்ல பாட்டு கேட்டு கேட்டு என் காதுதான் ஓடுதே உன் அங்கிள பங்க்ல பார்த்து பேசும்போது என் பிபியும் ஏறுதே ஊபர் ஓடத்தானே நான் வேலைக்கு இப்போ போனேன் அட உன்னை டிராப்பு பண்ண நான் கெஞ்சி கேட்டேனே வீட்டு வேலை பார்க்க நீ சொன்னதெல்லாம் கேட்க அட உன்னை சேர்த்து மேய்க்க நான் இங்க வந்தேனே சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து சுத்த விட்டு சும்மா தாக்குது ஹேய் சீனு சிங்காரி புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி ஹேய் சீனு சிங்காரி பிரச்சனைக்குப் பங்காளி மோதல் தேவை இல்ல மொத்தத்தில் சண்டை இல்ல மோகம் பார்வை இல்ல மொரட்டு சிங்கிள் நானே ஹைஃபை ஆக்டிங் இல்ல கேள்ஃபிரண்ட் கூட இல்ல அவுட்டிங் செலவு இல்ல மொரட்டு சிங்கிள் நானே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Scene-u Singaari lyrics in Tamil by Sridhar Sena, Bharath, Saisharan, music by Saisharan. Includes YouTube video and lyrics in multiple languages.