Rendu Kaadhal by Anirudh Ravichander, Shakthisree Gopalan, Aishwarya Suresh Bindra song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Shakthisree Gopalan, Aishwarya Suresh Bindra |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vignesh Shivan |
Label: | Sony Music |
Genre: | Classical |
Release: | 2021-02-15 |
Lyrics (English)
ரெண்டு காதல் | RENDU KAADHAL LYRICS IN TAMIL: The song is recorded by Anirudh Ravichander , Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra from the Tamil film Kaathu Vaakula Rendu Kadhal , directed by Vignesh Shivan. The film stars Vijay Sethupathi, Nayanthara and Samantha in the lead role. The music of "RENDU KAADHAL" song is composed by Anirudh Ravichander , while the lyrics are penned by Vignesh Shivan . Kadhal ondraga vanthu rendanaathe Kadhal rendaagi thundaanathe Kaalgal thadu maari thadam maari ponathe Kaatril en kadhalgal poguthe Irandu kandal idhule ondrai Ilakka sonnal iyalavillai Ennodu irundhaval ippodhu illaye Ingaye irunthaval indru illaiye Ennodu irundhaval ippodhu illaiye Iruthiyil irudhayam irugiye irukkuthe Ivan piriya pogiran endru oru murai kooda nenaikkavillaiye Idhu udaiya koodidum endru oru murai uraikkavillaiye Ivan poigal pesuvan endru oru murai kooda nenaikkavillaiye Idhu mudinthu poi vidum endru oru murai thonavillaiye atozlyric.com Arthangal thedi pogathe azhagu azhinthu pogum Anbe nee vittu pogathe uyirum urainthu pogum Ennodu irundhaval ippodhu illaye Ingaye irunthaval indru illaiye Ennodu irundhaval ippodhu illaye Ingaye irunthaval indru illaiye Azhagai malarvadhu pol mudivadhu kadhal Engo therivadhu pol maraivadhu kadhal Azhagai malarvadhu pol mudivadhu kadhal Engo therivadhu pol maraivadhu kadhal Varundha koodathu da valigal vendama da Idhu podhum ini podhum ini sandhika vendama da Varundha koodathu da Kadhal ondraga vanthu rendanaathe Kadhal. காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல் ரெண்டாகி துண்டானது கால்கள் தடுமாறி தடமாறி போனதே காற்றில் என் காதல்கள் போகுதே இரண்டு கண்கள் இதுலே ஒன்றை இழக்க சொன்னால் வலி எனக்கில்லை என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இங்கே இருந்தவள் இன்று இல்லையே என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே இவன் பிரிய போகிறான் என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை இது உடைய கூடிடும் என்று ஒருமுறை உரைக்கவில்லையே இவன் பொய்கள் பேசுவான் என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை இது முடிந்து போய்விடும் என்று ஒருமுறை தோணவில்லையே அர்த்தங்கள் தேடி போகாதே அழகு அழிந்து போகும் அன்பே நீ விட்டு போகாதே உயிரும் உறைந்து போகும் என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இங்கே இருந்தவள் இன்று இல்லையே என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே பரத்கிரிக்.காம் அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவது போல் மறைவது காதல் அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவது போல் மறைவது காதல் வருத்தம் கூடாதடா வழிகள் வேணாம்மடா இது போதும் நீ போதும் இனி சொல்லிக்க வேணாம்மடா வருத்தம் கூடாதடா காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Rendu Kaadhal lyrics in Tamil by Anirudh Ravichander, Shakthisree Gopalan, Aishwarya Suresh Bindra, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.