Vazhithunaiye by Sid Sriram, Sanjana Kalmanje song Lyrics and video
Artist: | Sid Sriram, Sanjana Kalmanje |
---|---|
Album: | Single |
Music: | Leon James |
Lyricist: | Vignesh Shivan, Ko Sesha |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2025-01-16 |
Lyrics (English)
'வழித்துணையே' | VAZHITHUNAIYE SONG LYRICS IN TAMIL: The song "Vazhithunaiye" is sung by Sid Sriram and Sanjana Kalmanje from Pradeep Ranganathan, Anupama Parameswaran and Kayadu Lohar starrer Tamil film Dragon , directed by Ashwath Marimuthu. VAZHITHUNAIYE song was composed by Leon James , with lyrics written by Vignesh Shivan and Ko Sesha . வானம் பார்த்துக்கிடந்தேநீ மழையாய் வந்து விழுந்தாயீ வழித் துணையே வழித் துணையே நீயே கண்டேன் கண்டேன் என்னுடைய அவளை தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை கண்டேன் கண்டேன் என்னுடைய அவனை தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை உற்று உன்னை பார்க்கையிலே தொற்று கிடைத்த தனிமையினை காற்று தந்த காதல் வலி விட்டு போனதே ஊர்கூடும் நல்ல நல்ல தடங்களெல்லாம் உனை கூட்டிக்கொண்டு கை சேர்த்துக்கொண்டு இடல் சேர்த்துவைக்க நல்ல இடங்களே நாம் வா தேடி தேடி போவோம் இடல் சேர்ந்துருக்கும் அந்த நேரத்திலே விழி மூடி நீ இருக்கும் வேளையிலே என்னென்ன வரம் வேண்டும் என்பதையே நான் வேண்டி வேண்டி கேட்பேன் வானம் பார்த்துக்கிடந்தேநீ மழையாய் வந்து விழுந்தாயீ வழித் துணையே வழித் துணையே வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா வா ஓடி திரிவோம் என் துணையே வழித் துணையே நீயே கண்டேன் கண்டேன் என்னுடைய அவளை தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை இந்த நேரம் இனிப்பது போல எப்போதும் இருப்பாயா உச்சபட்ச ஆசை கொண்டேனே உன்னிடத்திலே வெப்பம் குளிர் எதுவந்தாலும் இடமாக இணைப்பாயா திக்கு முக்கு ஆடிப்போகின்றேன் நீர்வீச்சி நெற்றியின் மீது நிற்காமல் பொழிவது போல உன் முத்தம் கொட்டிட வேண்டும் புருவம் தொடங்கி நுனி பாதம் வரை எங்கேயோ பிறந்த என் அன்பே எனை தேடி வந்ததே போதும் இனி வாழும் அதனை நாட்களும் மினுக்கும் மினிமினுக்குமே வானம் பார்த்துக்கிடந்தேநீ மழையாய் வந்து விழுந்தாயீ வழித் துணையே வழித் துணையே வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா வா ஓடி திரிவோம் என் துணையே வழித் துணையே நீயே Vaanam paarthukidandheynee Mazhaiyaai vanthu vilunthaayee Vazhithunaiye vazhithunaiye neyee Kanden kanden ennudaiya avalai Thandhen thandhen micha uyirai Kanden kanden ennudaiya avanai Thandhen thandhen micha uyirai Uttru unnai paarkaiyile Thotru kidaitha thanimaiyinaii Katru thandha kadhal vali Vittu ponadhey Oorkoodum nalla nalla Thadamgalellam Unai kootikondu kai serthukondu Idhal serthuvaikka Nalla idangalai naam vaa Thedi thedi povom Idhal serndhurukum andha nearathiley Vezhi moodi nee irukkum velaiyilaey Ennenna varamvaendum enbathayea Naan vaendi vaendi keatpen Vaanam paarthukidandheynee Mazhaiyaai vanthu vilunthaayee Vazhithunaiye vazhithunaiye Vannam soozhndha idamellam Vaa vaa odi thirivoma en thunaiyea Vazhithunaiye neyee Kanden kanden ennudaiya avalai Thandhen thandhen micha uyirai Indha neram inippadhu pola Eppodhum iruppayaa Uchabacha aasai kondeney unnidathile Veppam kulir edhuvanthaalum Idhamaaga inaipaaya Thikku mukku aadipogindren Neerveelchi netriyin meedhu Nirkaamal pozhivadhu pola Un mutham kottida vendum Puruvam thodangi nuni paadham varai Engeyo pirandha en anbe Enai thedi vandhadhe podhum Inivaazhum athanai naalum Minukkum miniminukkume Vaanam paarthukidandheynee Mazhaiyaai vanthu vilunthaayee Vazhithunaiye vazhithunaiye Vannam soozhndha idamellam Vaa vaa odi thirivoma en thunaiyea Vazhithunaiye neyee Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vazhithunaiye lyrics in Tamil by Sid Sriram, Sanjana Kalmanje, music by Leon James. Includes YouTube video and lyrics in multiple languages.