Imaikkariye by G. V. Prakash Kumar, Manasvini Gopal song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar, Manasvini Gopal |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Arivu |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2022-03-08 |
Lyrics (English)
IMAIKKARIYE SONG LYRICS: The song is sung by G. V. Prakash Kumar and Manasvini Gopal from the Tamil film Selfie , directed by Mathi Maran. The film stars G.V. Prakash Kumar, Gautham Vasudev Menon, DG. Gunanidhi and Varsha Bollamma in the lead role. The music of "Imaikkariye" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Arivu . Look into my eyes Look into my eyes I feel high… I feel high I feel high am i on sky I feel high… I feel high I feel high am i on sky En uyire… En nigare… Un aruge… En nizhale… Imaikkariye ennai izhaithaayadi Kadai paarvaaiyal ennam karaithaayadi Mazhal charale ennai azhaithaayadi Nanaikamale nenjam niraithaayadi Kodhum un kaiviral Podhum paeranbe Yaadhum nee enbadhaal Sogam yedhinge Oh mozhi edhum Munagaamal Pasidhaagam unaraamal Un kangal paarthu kidakavaa Pidivaadham kuraiyaamal Nodi neram vilagaamal Kaadhoram mutham padhikavaa Saerum kadal… Aagum udal.. Kaatril neeragave Moochil modhidavaa Neram paaramale Kaadhal seidhidavaa Hey.. Uraiyaadal kuraiyaamal Vayadhodum valayamal Kaalangal thindru theerkava Adhigaram enadhagi Adhikaalai namadhaagi Theneer nee pottu kondu vaa En moochile… Un kuchale… Look into my eyes Look into my eyes I feel high… I feel high I feel high when you are my side I feel high… I feel high I feel high when you are my side En uyire… En nigare… Un aruge… En nizhale… Imaikkariye ennai izhaithaayadi Kadai paarvaaiyal ennam karaithaayadi Mazhal charale ennai azhaithaayadi Nanaikamale nenjam niraithaayadi. லுக் ன்று மை ஐஸ் லுக் ன்று மை ஐஸ் ஐ ஃபீல் ஹை… ஐ ஃபீல் ஹை ஐ ஃபீல் ஹை… ஆம் ஐ ஆன் ஸ்கை ஐ ஃபீல் ஹை… ஐ ஃபீல் ஹை ஐ ஃபீல் ஹை…. ஆம் ஐ ஆன் ஸ்கை என் உயிரே… என் நிகரே உன் அருகே… என் நிழலே இமைக்காறியே என்னை இழைத்தாயடி கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி மழை சாரலே என்னை அழைத்தாயடி நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி கோதும் உன் கைவிரல் போதும் பேரன்பே யாதும் நீ என்பதால் சோகம் ஏதிங்கே atozlyric.com ஓ மொழி ஏதும் முனகாமல் பசிதாகம் உணராமல் உன் கண்கள் பார்த்து கிடக்கவா பிடிவாதம் குறையாமல் நொடி நேரம் விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா சேரும் கடல்… ஆகும் ஊடல் காற்றில் நீராகவே மூச்சில் மோதிடவா நேரம் பாராமலே காதல் செய்திடவா ஏய்… உரையாடல் குறையாமல் வயதோடும் வளையாமல் காலங்கள் தின்று தீர்க்கவா அதிகாரம் எனதாகி அதிகாலை நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா என் மூச்சிலே… உன் கூச்சலே லுக் ன்று மை ஐஸ் லுக் ன்று மை ஐஸ் ஐ ஃபீல் ஹை… ஐ ஃபீல் ஹை ஐ ஃபீல் ஹை வென் யூ ஆர் மை சைட் ஐ ஃபீல் ஹை… ஐ ஃபீல் ஹை ஐ ஃபீல் ஹை… வென் யூ ஆர் மை சைட் என் உயிரே… என் நிகரே உன் அருகே… என் நிழலே இமைக்காறியே என்னை இழைத்தாயடி கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி மழை சாரலே என்னை அழைத்தாயடி நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Imaikkariye lyrics in Tamil by G. V. Prakash Kumar, Manasvini Gopal, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.