Inayae by Padmalatha song Lyrics and video
Artist: | Padmalatha |
---|---|
Album: | Single |
Music: | Sid Sriram |
Lyricist: | Madhan Karky |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2020-06-08 |
Lyrics (English)
Inayae lyrics, இணையே the song is sung by Sid Sriram, Padmalatha from Thadam. Inayae Love soundtrack was composed by Arun Raj with lyrics written by Madhan Karky. Inayae en uyir thunaiyae Un imai thirandhaal Naan uraivadhu yenadi Azhagae en muzhu ulagam Un vizhigalilae Kan urangudhu paaradi Arugae nee irundhaal En kaipesi vaai moodumae Thalai saithu nee sirithaaiyenil En thaeneeril thaen koodumae Inayae en uyir thunaiyae Un inimaiyile Naan karaivadhu yenada Yugamaai kai viral pidithu Naam nadapadhu pol Naan unarvadhu yenada Inayae… Maiyal kaadhalaai maariya pulli Endro manam ketkudhae..ae… Kaadhal kaamamaai Urukonda tharunam Ninaikayil uyir verkudhae..ae.. Udal mel pookum Neerodu neeratiyae Sila naal ennai sutham seidhaai Endhan sevaigal Ellame paaratiyae Endhan aadaigal meendum thandhaai atozlyric.com Inayae en uyir thunaiyae Un inimaiyilae Naan karaivadhu yenadi Yugamaai kai viral pidithu Naam nadapadhu pol Naan unarvadhu yenaada Arugae nee irundhaal En kaipesi vaai moodumae Thalai saithu nee sirithaaiyenil En thaeneeril thaen koodumae Inayae en uyir thunaiyae Un inimaiyilae Naan karaivadhu yenadi Yugamaai un viral pidithu Naam nadapadhu pol Naan unarvadhu yenadi Inayae… இணையே என் உயிர் துணையே உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே கண் உறங்குது பாரடி அருகே நீ இருந்தால் என் கைப்பேசி வாய் மூடுமே தலை சாய்த்து நீ சிரித்தாயெனில் என் தண்ணீரில் தேன் கூடுமே இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா இணையே மையல் காதலாய் மாறிய புள்ளி என்றோ மனம் கேட்குதே காதல் காமமாய் உருகொண்ட தருணம் நினைக்கையில் உயிர் வேர்க்குதே உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே சில நாள் என்னை சுத்தம் செய்தாய் எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய் இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி பரத்கிரிக்.காம் யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா அருகே நீ இருந்தால் என் கைப்பேசி வாய் மூடுமே தலை சாய்த்து நீ சிரித்தாயெனில் என் தண்ணீரில் தேன் கூடுமே இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடி இணையே Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Inayae lyrics in Tamil by Padmalatha, music by Sid Sriram. Includes YouTube video and lyrics in multiple languages.