Azhagu Chellam by Haricharan, Bhuvana Ananth song Lyrics and video
Artist: | Haricharan, Bhuvana Ananth |
---|---|
Album: | Single |
Music: | Sam C. S. |
Lyricist: | Mohan Rajan |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2024-11-21 |
Lyrics (English)
'அழகு செல்லம்' | AZHAGU CHELLAM SONG LYRICS IN TAMIL: The song "Azhagu Chellam" is sung by Haricharan and Bhuvana Ananth from Vikram Prabhu, Sri Divya and Ananthika Sanilkumar starrer Tamil film Raid , directed by S.P. Karthi. AZHAGU CHELLAM song was composed by Sam C. S. , with lyrics written by Mohan Rajan . என் அழகு செல்லம் அம்மு குட்டி என்ன ஏன் நீ கொல்ற கொல்ற என் உலகம் நீ தான் உயிரும் நீ தான் உறவா வந்து காதல் சொல்ற யாரு யாரு யாருடா நீ என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ பூமி பந்துக்குள் என் ஜென்மத்த பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ அடி அடி அடியே என்ன தொலச்ச உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச அடி அடி அடியே என்ன தொலச்ச உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச என் அழகு செல்லம் அம்மு குட்டி என்ன ஏன் நீ கொல்ற கொல்ற என் உலகம் நீ தான் உயிரும் நீ தான் உறவா வந்து காதல் சொல்ற நூறு ஜென்மம் சேந்து நீயும் நானும் வாழ வேணும் காதல் தீர்த்து போகாம காலம் காலம் நீயும் வேணும் உள்ளங்கையில் ரேகை போல நானும் உன்ன சேர ஆசை வச்சேன் உள்ளங்கால சுத்தி வந்து போகும் நிழலா நானும் மாற வேணும் என்னடா பண்ணுற என் நெஞ்சுக்குள்ள என்னவோ பண்ணுற அத சொல்லியிடத்தான் வார்த்தையில்ல என் அழகு செல்லம் அம்மு குட்டி என்ன ஏன் நீ கொல்ற கொல்ற என் உலகம் நீ தான் உயிரும் நீ தான் உறவா வந்து காதல் சொல்ற யாரு யாரு யாருடா நீ என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ பூமி பந்துக்குள் என் ஜென்மத்த பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ அடி அடி அடியே என்ன தொலச்ச உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச அடி அடி அடியே என்ன தொலச்ச உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச En azhagu chellam ammu kutty Enna yen nee kolra kolra Aen ulagam nee thaan Uyirum nee thaan Uravaa vanthu kadhal solra Yaaru yaaru yaarda nee Ennai thirudathathan vanthaaiyo nee Boomi bandhukkul aen jenmaththa Potti vaikkathaan vanthaaiyo nee Adi adi adiye enna tholacha Unakkulla vilunthen enna pothacha Adi adi adiye enna tholacha Unakkulla vilunthen enna pothacha En azhagu chellam ammu kutty Enna yen nee kolra kolra Aen ulagam nee thaan Uyirum nee thaan Uravaa vanthu kadhal solra Nooru jenmam sendhu Neeyum naanum vaala venum Kadhal theerndhu poogaama Kaalam kaalam neeyum venum Ullangaiyil regai pola naanum Unna sera asai vachen Ullangaala suththi vanthu pogum Nelalaa naanum maara venum Ennada pannura en nenjukulla Ennavo pannura Atha solliyidathaan vaarthailla En azhagu chellam ammu kutty Enna yen nee kolra kolra Aen ulagam nee thaan Uyirum nee thaan Uravaa vanthu kadhal solra Yaaru yaaru yaarda nee Ennai thirudathathan vanthaaiyo nee Boomi bandhukkul aen jenmaththa Potti vaikkathaan vanthaaiyo nee Adi adi adiye enna tholacha Unakkulla vilunthen enna pothacha Adi adi adiye enna tholacha Unakkulla vilunthen enna pothacha Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Azhagu Chellam lyrics in Tamil by Haricharan, Bhuvana Ananth, music by Sam C. S.. Includes YouTube video and lyrics in multiple languages.