Ondra Renda by Bombay Jayashri song Lyrics and video
Artist: | Bombay Jayashri |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-20 |
Lyrics (English)
ONDRA RENDA SONG LYRICS IN TAMIL: 'ஒன்றா ரெண்டா' The song is sung by Bombay Jayashri from the soundtrack album for the Tamil film Kaakha Kaakha , directed by Gautham Vasudev Menon, starring Suriya, Jyothika and Jeevan. "ONDRA RENDA" is a Playful song, composed by Harris Jayaraj , with lyrics written by Thamarai . ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா சொல்லு ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா என் கனவில் ஆ ஹா நான் கண்ட ஆ ஹா நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா பெண்களை நிமிர்ந்து பார்த்திட உன் இனிய கண்ணியம் பிடிக்குதே கண்களை நேரா பாத்து தான் நீ பேசும் தோரணை பிடிக்குதே தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும் மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம் மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும் உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா சந்தியாக் கால மேகங்கள் உன் வானில் ஊர்வலம் போகுதே பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே உன் நடையின் சாயலே தோணுதே நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன் வேர்வைகளின் துளி வழிய நீ வருவாய் என நின்றேன் உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம் நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே சாகத் தோன்றுதே தோன்றுதே அன்பே இரவை கேட்கலாம் இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா இரவே நீளுமா என் கனவில் ஆ ஹா நான் கண்ட ஆ ஹா நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Sollu Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbae iravai ketkalaam Vidiyal thaandiyum Iravae neelumaa En kanavil aaa haaa Naan kanda aahaaa Naalidhudhaan Kalaaba kaadhalaa Paarvaigalaal aa haaa Palakadhaigal aaa haaa Pesidalaam Kalaaba kaadhalaa Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbae iravai ketkalaam Vidiyal thaandiyum Iravae neelumaa Pengalai nimirndhu paarthida Un iniya ganniyam pidikudhae Kangalai nera paathudhaan Nee pesum thoranai pidikudhae Dhooraththil nee vandhaalae En manasil mazhaiyadikkum Migapidiththa paadal ondrai Udhadugalum munumunukkum Mandhagaasam sindhum Undhan mugham Maranam varaiyil en nenjil thangum Unadhu kangalil yenadhu kanavinai Kaanapogiren Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbae iravai ketkalaam ketkalaam Vidiyal thaandiyum Iravae neelumaa Sandhiyaa kaala megangal Un vaanil oorvalam pogudhae Paarkaiyil yeno nenjilae Un nadayin sayalae thonudhae Nadhigalilae neeraadum Sooriyanai naan kanden Vervaigalin thulivazhiya Nee varuvaai yena nindren Unnaal en nenjil aanin manam Naanum sondham endra ennam tharum Maghizhchchi meerudhae Vaanai thaandudhae saaga thondrudhae Thondrudhae Anbae iravai ketkalaam Iravai ketkalaam Vidiyal thaandiyum Iravae neelumaa Iravae neelumaa En kanavil aaa haaa Naan kanda aahaaa Naalidhudhaan Kalaaba kaadhalaa Paarvaigalaal aa haaa Palakadhaigal aaa haaa Pesidalaam Kalaaba kaadhalaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ondra Renda lyrics in Tamil by Bombay Jayashri, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.