Thangameeney by Kapil Kapilan song Lyrics and video
Artist: | Kapil Kapilan |
---|---|
Album: | Single |
Music: | Diwacara Thiyagarajan |
Lyricist: | AK |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2025-05-05 |
Lyrics (English)
THANGAMEENEY SONG LYRICS IN TAMIL: Thangameeney (தங்கமீனே) is a Tamil song from the film Ripupbury , starring Mahendran, Noble K James, Maari, Srrini and Kaavya Arivumani, directed by Arun Karthik. "THANGAMEENEY" song was composed by Diwacara Thiyagarajan and sung by Kapil Kapilan , with lyrics written by AK . அவ யாரு எங்க தெரியல காய் பேசி நொழஞ்சு வந்தாளே கோரல கூட கேக்கல ஓத உசுர புடுங்கி கொண்டாளே அவ யாரு எங்க தெரியல என் மனச முழங்கி தின்னாலே மூக்கு முழிய பாக்கல ஒரு கோடி கெரக்கம் தந்தாலே தானா வந்த காதல் தேவதா வீணா பேச நேரம் போதலா தெனா வந்து கொட்டும் ஆசையா வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்லை பரத்கிரிக்.காம் தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குதிக்கிறேன் எங்க போறேன் என்ன ஆறேன் நெலவரம் ஒண்ணும் புரியல தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குதிக்கிறேன் எங்க போறேன் என்ன ஆறேன் நெலவரம் ஒண்ணும் புரியல மையா தீத்துறா கண்ணுக்குள்ளாரா என்னா பாக்க யெங்குறேன் கம்மல் காதல் படிக்கும் ராகதா கேக்கும் நாள் தேடுவேன் கெடையா கெடந்தேன் அவ வேற நாக இடுக்குல மண்ணாக வரமா நெனச்சேன் குளிச்சதும் அவ கழுத்துல நேரா வலிஞ்சாதும் என் மொச்சம் அங்கே தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குதிக்கிறேன் எங்க போறேன் என்ன ஆறேன் நெலவரம் ஒண்ணும் புரியல தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குதிக்கிறேன் எங்க போறேன் என்ன ஆறேன் நெலவரம் ஒண்ணும் புரியல அவ யாரு எங்க தெரியல காய் பேசி நொழஞ்சு வந்தாளே கோரல கூட கேக்கல ஓத உசுர புடுங்கி கொண்டாளே அவ யாரு எங்க தெரியல என் மனசா முழங்கி தின்னாலே மூக்கு முழிய பாக்கல ஒரு கோடி கெரக்கம் தந்தாலே தானா வந்த காதல் தேவதா வீணா பேச நேரம் போதலா தெனா வந்து கொட்டும் ஆசையா வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்லை தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குதிக்கிறேன் எங்க போறேன் என்ன ஆறேன் நெலவரம் ஒண்ணும் புரியல தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குதிக்கிறேன் எங்க போறேன் என்ன ஆறேன் நெலவரம் ஒண்ணும் புரியல Ava yaaru enga theriyala Kai pesi nozhanju vandhaale Korala kooda kekkala Otha usura pudungi kondaale Ava yaaru enga theriyala En manasa muzhungi thinnale Mookku muzhiya paakkala Oru kodi kerakkam thanthaale Thaanaa vandha kaadhal dhevatha Veenaa pesa neram podhala Thena vandhu kottum aasaiya Venaa solli thalla nenjil thembilla atozlyric.com Thangameeney thangameeney Nenappula thulli kudhikkiren Enga poren enna aaren Nelavaram onnum puriyala Thangameeney thangameeney Nenappula thulli kudhikkiren Enga poren enna aaren Nelavaram onnum puriyala Maiya theettura kannukkullaara Enna paakka yenguren Kammal kaadhoram padikkum raagatha Kekkum naala theduren Kedaiyaa kedanthen ava veral naga idukkula mannaaga Varamaa nenachen kulichadhum ava kaluthula neeraaga Valinjadhum en mocham ange Thangameeney thangameeney Nenappula thulli kudhikkiren Enga poren enna aaren Nelavaram onnum puriyala Thangameeney thangameeney Nenappula thulli kudhikkiren Enga poren enna aaren Nelavaram onnum puriyala Ava yaaru enga theriyala Kai pesi nozhanju vandhaale Korala kooda kekkala Otha usura pudungi kondaale Ava yaaru enga theriyala En manasa muzhungi thinnale Mookku muzhiya paakkala Oru kodi kerakkam thanthaale Thaanaa vandha kaadhal dhevatha Veenaa pesa neram podhala Thena vandhu kottum aasaiya Venaa solli thalla nenjil thembilla Thangameeney thangameeney Nenappula thulli kudhikkiren Enga poren enna aaren Nelavaram onnum puriyala Thangameeney thangameeney Nenappula thulli kudhikkiren Enga poren enna aaren Nelavaram onnum puriyala Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thangameeney lyrics in Tamil by Kapil Kapilan, music by Diwacara Thiyagarajan. Includes YouTube video and lyrics in multiple languages.