Dhayavu by John Jebaraj song Lyrics and video
Artist: | John Jebaraj |
---|---|
Album: | Single |
Music: | AR Frank |
Lyricist: | John Jebaraj |
Label: | Levi Ministries |
Genre: | Christian |
Release: | 2021-06-25 |
Lyrics (English)
DHAYAVU SONG LYRICS: The song is sung by John Jebaraj and released by Levi Ministries label. DHAYAVU is a Christian Tamil song, composed by AR Frank , with lyrics written by John Jebaraj . Thalaimuraigal thaandi nirkum dhayavu Thalai nimirnthu vaazha cheiyyum dhayavu Thalaimuraigal thaandi nirkum dhayavu Thalai nimirnthu vaazha cheiyyum dhayavu Paarapatcham paarkaadha dhayavu Eliyavanai uyarththi vaikkumdhayavu Thalaimuraigal thaandi nirkum dhayavu Unga dhayavu periyadhae Unga dhayavu sirandhadhae Unga dhayavu ennai sedhamindri paadhukaathathae Unga dhayavu periyadhae Unga dhayavu sirandhadhae Unga dhayavu ennai sedhamindri paadhukaathathae Oru sedhamindri thalaimuraiyaai paadhukaakudhae atozlyric.com Kuri paarthu eriyappatta savulin ambuhal Thisai maari poagacheidha dhayavu periyadhae Ennai kuri paarthu eriyappatta savulin ambuhal Thisai maari poagacheidha dhayavu periyadhae Oru adiyin dhoorathilae kanda maranathai Thaduthu niruthi paadhukaatha dhayavu periyadhae Indha dhayavai paada jeevan ulladhae Unga dhayavu periyadhae Unga dhayavu sirandhadhae Unga dhayavu ennai sedhamindri paadhukaathathae Unga dhayavu periyadhae Unga dhayavu sirandhadhae Unga dhayavu ennai sedhamindri paadhukaathathae Oru sedhamindri thalaimuraiyaai paadhukaakudhae Sutri nindra jalangalellam amizhndhu ponadhae Paezhai mattum batthiramaai malayil nindradhae Enai sutri vandha jalangalellam amizhndhu ponadhae Een paezhai mattum batthiramaai malayilnindradhae Moolhumendru edhirpaartha kangal thoatradhae Yaereduthu paarkum vannam uyarthi vaithadhae Ennai uyara uyara kondu selludhae Unga dhayavu periyadhae Unga dhayavu sirandhadhae Unga dhayavu ennai sedhamindri paadhukaathathae Unga dhayavu periyadhae Unga dhayavu sirandhadhae Unga dhayavu ennai sedhamindri paadhukaathathae Oru sedhamindri thalaimuraiyaai paadhukaakudhae Thalaimuraigal thaandi nirkum dhayavu Thalai nimirnthu vaazha cheiyyum dhayavu Paarapatcham paarkaadha dhayavu Eliyavanai uyarththi vaikkum dhayavu Thalaimuraigal thaandi nirkum dhayavu Unga dhayavu periyadhae Unga dhayavu sirandhadhae Unga dhayavu ennai sedhamindri paadhukaathathae Unga dhayavu periyadhae Unga dhayavu sirandhadhae Unga dhayavu ennai sedhamindri paadhukaathathae Oru sedhamindri thalaimuraiyaai paadhukaakudhae. தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு பரத்கிரிக்.காம் உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Dhayavu lyrics in Tamil by John Jebaraj, music by AR Frank. Includes YouTube video and lyrics in multiple languages.