Kaalathukkum Nee Venum by Silambarasan (STR), Rakshita Suresh song Lyrics and video
Artist: | Silambarasan (STR), Rakshita Suresh |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Thamarai |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2022-05-07 |
Lyrics (English)
KAALATHUKKUM NEE VENUM SONG LYRICS IN TAMIL: 'காலத்துக்கும் நீ வேணும்' The song is sung by Silambarasan (STR) and Rakshita Suresh from the soundtrack album for the Tamil film Vendhu Thanindhathu Kaadu , directed by Gautham Vasudev Menon, starring Silambarasan, Radhika Sarathkumar and Siddhi Idnani. "KAALATHUKKUM NEE VENUM" is a Love song, composed by A.R. Rahman , with lyrics written by Thamarai . Enna thara unna Vida nambum orr idam illa Ini naalai muthal naanum neeyum Vera vera illa Ennodu vaa ippaye vaa Nee vantha nizhal thantha Edhanaalo oththu konden Nee paakkumbothum pesumbothum Nenjila minnal kanden Inimel en vaazhvae unnodu Oh varuvenae pinnodu Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam theinjum Nam aasai vaazhum Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum Enna thara unna vida Nambum orr idam illa Ini naalai muthal naanum neeyum Vera vera illa Unnodu naan ippaye dhaan Un koora chela koothaadum Kungumathil mungum Oh thangathodu pesum kaadhoram Oh vaazhai manjal thennaigal Vaasal pandhal aagum Oh mela chaththam metti chaththam Inainju kondaadum Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam thenjum Nam aasai vaazhum Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum Ottu ketkkum kaathae konjam Etti paarppaaiyo Oru vetkkam thinnu nikkum enna Thottu poovaaiyo En ennam polae vannam kanden Innaal kanaalkalai Nigazhthi paarkkum mudhal naal Un anbu ennum baanam En usir vara venum Naan munnae pinnae soodaatha Mullaipoovum nee Thendral aakum theeyae Enai mella kollum noyae En nenjam unnaal paagaaga urugiduthae Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam theinjum Nam aasai vaazhum Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum. என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல என்னோடு வா இப்பயே வா நீ வந்த நெழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன் நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன் இனிமேல் என் வாழ்வே உன்னோடு ஓ வருவேனே பின்னோடு ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல உன்னோடு நான் இப்பயே தான் உன் கூர சேல கூத்தாடும் குங்குமத்தில் முங்கும் ஓ தங்க தோடு பேசும் காதோரம் atozlyric.com ஓ வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும் ஓ மேள சத்தம் மெட்டி சத்தம் இணஞ்சு கொண்டாடும் ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இன்னாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ தென்றல் ஆகும் தீயே எனை மெல்ல கொல்லும் நோயே என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaalathukkum Nee Venum lyrics in Tamil by Silambarasan (STR), Rakshita Suresh, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.