Sethupathi Naattukulle by Mathichiyam Bala song Lyrics and video
Artist: | Mathichiyam Bala |
---|---|
Album: | Single |
Music: | N.R. Raghunathan |
Lyricist: | Kavimuni |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2024-12-02 |
Lyrics (English)
LYRICS OF SETHUPATHI NAATTUKULLE IN TAMIL: 'சேதுபதி நாட்டுக்குள்ளே' The song is sung by Mathichiyam Bala from the Tamil film Ayothi , directed by R.Manthira Moorthy. The film stars Sasi Kumar, Yashpal sharma, Preethi Asrani and Pugazh in the lead role. "SETHUPATHI NAATTUKULLE" is a Love song, composed by N.R. Raghunathan , with lyrics written by Kavimuni . கருவ மர காடு இது இராமேஸ்வரம் ஊரு உப்பு காத்து வீசும் இது உண்மைக் கதை பாரு சேதுபதி நாட்டுக்குள்ள புறந்த செல்ல பிள்ள சேதுபதி நாட்டுக்குள்ள புறந்த செல்ல பிள்ள வானம் பாத்த பூமியில தங்க ரத்தினமே வானம் பாத்த பூமியில தங்க ரத்தினமே விளஞ்ச நெல்லுமணி பொன்னு ரத்தினமே ராசா கதைய பாடி வாரேன் தங்க ரத்தினமே சொந்தமுன்னு யாரும் இல்ல சொல்லிக்கொள்ள பேரும் இல்ல சொந்தமுன்னு யாரும் இல்ல சொல்லிக்கொள்ள பேரும் இல்ல ஒத்தையில நிக்கிறாேன தங்க ரத்தினமே ஒத்தையில நிக்கிறாேன தங்க ரத்தினமே வயசு அஞ்சக்கூட தாண்டவில்ல பொன்னு ரத்தினமே அதுக்குள்ள அப்பன் ஆத்தா போயிட்டாங்க தங்க ரத்தினமே குணத்துல தங்கக்கட்டி காசு இல்லா கல்லாப்பெட்டி டமுக்கு ஓஹோய் குணத்துல தங்கக்கட்டி காசு இல்லா கல்லாப்பெட்டி கலெக்டெர் வேலை கூட தங்க ரத்தினமே கலெக்டெர் வேலை கூட தங்க ரத்தினமே கொடுத்தாலும் புடிக்கலம்பான் பொன்னு ரத்தினமே ராசா கொடுத்தாலும் புடிக்கலம்பான் பொன்னு ரத்தினமே கற்கண்டு கண்ணழகு மஞ்ச பனங்கிழங்கு யப்பா யாருப்பா அவ தேனூறும் நெஞ்சுக்குள்ள தேவதையா வந்த புள்ள ஓ அப்படியா அப்புறம் ராச வருவாருன்னு ஆஆ ராச வருவாருன்னு தங்க ரத்தினமே ராசாத்தி காத்து கிடக்கா பொன்னு ரத்தினமே அவதான் ராப்பகலா காத்து இருக்கா தங்க ரத்தினமே போடுர்ரா ஏ! தந்தின தந்தின தானே தன்னானா ஏ! தந்தின தந்தின தானே தன்னானா ஏ! தந்தின தந்தின தானே தன்னானா ஏ! தந்தின தந்தின தானே தன்னானா தானனே தனானா தானனே தனானா Karuva mara kaadu Idhu rameswram ooru Uppu kaathu veesum Idhu unmai kadha paaru Sethupadhi nattukkulla Porandha chella pulla Sethupadhi nattukkulla Porandha chella pulla Vaanam paatha boomiyilae Thanga rathinamae Vaanam paatha boomiyilae Thanga rathinamae Vilanja nellumani Ponnu rathinamae Raasa kadhaiya paadi varen Thanga rathinamae podraa Sondhamunnu yaarum illa Sollikolla perum illa Sondhamunnu yaarum illa Sollikolla perum illa Othiyilae nikkuraanae Thanga rathinamae Othiyilae nikkuraanae Thanga rathinamae Vayasu anjukooda thandavillai Ponnu rathinamae Adhukkulla appan aatha poyitanga Thanga rathinamae Gunathula thangakatti Kaasu illa kallappetti Damukku ohooi Gunathula thangakatti Kaasu illa kallappetti Collector velai kooda Thanga rathiname Collector velai kooda Thanga rathinamae Koduthaalum pudikalamban Ponnu rathinamae Rasa koduthaalum pudikalamban Ponnu rathinamae Karkkandu kann azhagu Manja panangkizhangu Yappa yarappa ava Thaenoorum nenjukkulla Devadhaiya vandha pulla O appadiya appuram Rasa varuvaarunnu aa aa Rasa varuvaarunnu Thanga rathinamae Rasathi kaathu kidakka Ponnu rathinamae Avathaan raapagala kathu irukka Thanga rathinamae Podraa Ye thandhina thandhina thaanae thannana Ye thandhina thandhina thaanae thannana Ye thandhina thandhina thaanae thannana Ye thandhina thandhina thaanae thannana Thananae thannaanaa Thananae thannaanaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sethupathi Naattukulle lyrics in Tamil by Mathichiyam Bala, music by N.R. Raghunathan. Includes YouTube video and lyrics in multiple languages.