Neeyum Naanum by Neeti Mohan, Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Neeti Mohan, Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Thamarai |
Label: | Wunderbar Films |
Genre: | Romantic |
Release: | 2024-10-21 |
Lyrics (English)
LYRICS OF NEEYUM NAANUM IN TAMIL: 'நீயும் நானும்' The song is sung by Neeti Mohan and Anirudh Ravichander from the Tamil film Naanum Rowdy Thaan , directed by Vignesh Shivan. The film stars Vijay Sethupathi and Nayanthara in the lead role. "NEEYUM NAANUM" is a Romantic song, composed by Anirudh Ravichander , with lyrics written by Thamarai . நீயும் நானும் சோ்ந்தே செல்லும் நேரமே நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும் எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும் ஓ நான் பகல் இரவு நீ கதிா் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு ஓ நான் பகல் இரவு நீ கதிா் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய் காதில் பேசினாய் மொழி இல்லா மௌனத்தில் விழியாலே வாா்த்தை கோா்த்து கண்ணால் பேசினாய் கண்ணால் பேசினாய் நூறு ஆண்டு உன்னோடு வாழவேண்டும் மண்ணோடு பெண் உனைத் தேடும் எந்தன் வீடு ஓ நான் பகல் இரவு நீ கதிா் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு ஓ நான் பகல் இரவு நீ கதிா் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள Neeyum naanum serndhe sellum neramae Neelam kooda vaanil illai Engum vellai megamae Poga poga yeno neelum dhooramae Megam vandhu pogum pokkil Thooral konjam thoorumae Enn acham aasai ellamaae thallipogattum Endhan inbam thunbam ellamae unnai serattum Oh naan pagal iravu Nee kathir nilavu En veyil mazhaiyil Un kudai azhagu Oh naan pagal iravu Nee kathir nilavu En veyil mazhaiyil Un kudai azhagu Kathaala mulla mulla Kothodu killa killa Kolaiyodu alla alla Vandha pulla Mundhana thulla thulla Maharasi enna solla Muthathaal enna kolla Vandha pulla Nee vendume Endha nilaiyilum enakena Nee podhume Oli illa ulagathil Isaiyaaga neeyae maari Kaatril veesinaai Kaadhil pesinaai Mozhi illa mounathil Vizhiyale vaarthaai korthu Kannal pesinaai Kannal pesinaai Nooru aandu unnodu Vaazhavendum mannodu Penn unai thedum endhan veedu Oh naan pagal iravu Nee kathir nilavu En veyil mazhaiyil Un kudai azhagu Oh naan pagal iravu Nee kathir nilavu En veyil mazhaiyil Un kudai azhagu Kathaala mulla mulla Kothodu killa killa Kolaiyodu alla alla Vandha pulla Mundhana thulla thulla Maharasi enna solla Muthathaal enna kolla Vandha pulla Nee vendume Endha nilaiyilum enakena Nee podhume Kathaala mulla mulla Kothodu killa killa Kolaiyodu alla alla Vandha pulla Mundhana thulla thulla Maharasi enna solla Muthathaal enna kolla Vandha pulla Kathaala mulla mulla Kothodu killa killa Kolaiyodu alla alla Vandha pulla Mundhana thulla thulla Maharasi enna solla Muthathaal enna kolla Vandha pulla Kathaala mulla mulla Kothodu killa killa Kolaiyodu alla alla Vandha pulla Mundhana thulla thulla Maharasi enna solla Muthathaal enna kolla Vandha pulla Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Neeyum Naanum lyrics in Tamil by Neeti Mohan, Anirudh Ravichander, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.