Raegaigal by Sathya Prakash song Lyrics and video
Artist: | Sathya Prakash |
---|---|
Album: | Single |
Music: | Justin Prabhakaran |
Lyricist: | Madhan Karky |
Label: | T-Series Music |
Genre: | Happy |
Release: | 2021-12-16 |
Lyrics (English)
RAEGAIGAL SONG LYRICS IN TAMIL: 'ரேகைகள்' The song is sung by Sathya Prakash from the soundtrack album for the Tamil film Radhe Shyam , directed by Radha Krishna Kumar, starring Prabhas, Pooja Hegde, Sachin Khedekar, Priyadarsi Pulikonda, Bhagyashree and Murli Sharma. "RAEGAIGAL" is a Happy song, composed by Justin Prabhakaran , with lyrics written by Madhan Karky . Neela vaanile… Megam raegaigal… Bhoomi meedhile… Kadhal regaigal… Nadhiyin valaivai malaiyin sarivai Ingaadidum regaigalo Nizhaiyin thiraiyil alaiyin karaiyil Unthan kadhai adhai Dhinam dhinam ezhuthutho Or vizha vizha Un vaazhkai or vizha vizha Or vizha vizha Un vaazhkai or vizha Neendu padarum vaanin suzharum Regai maraiyum veliyinile Maalai irulum theeyin pirarum Regai maraiyum vizhiyinile Poovum thanathu vaasamthale Regai maraiyuthu kaatrile Boodham ainthum ondrena Unthan kadhai adhai Dhinam dhinam ezhuthutho Or vizha vizha Un vaazhkai or vizha vizha Or vizha vizha Un vaazhkai or vizha vizha Or vizha vizha Un vaazhkai or vizha. நீல வானிலே மேக ரேகைகள் பூமி மீதிலே காதல் ரேகைகள் atozlyric.com நதியின் வளைவாய் மலையின் சரிவாய் இங்கோடிடும் ரேகைகளோ நிழையின் திரையில் அலையின் கரையில் உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ ஓர் விழா விழா உன் வாழ்கை ஓர் விழா விழா ஓர் விழா விழா உன் வாழ்கை ஓர் விழா நீண்டு படரும் வானின் சுடரும் ரேகை மறையும் வெயிலினிலே மாலை இருளும் தீயின் பிறரும் ரேகை மறையும் விழியினிலே பூவும் தனது வாசத்தாலே ரேகை மறையுது காற்றிலே பூதம் ஐந்தும் ஒன்றென உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ ஓர் விழா விழா உன் வாழ்கை ஓர் விழா விழா ஓர் விழா விழா உன் வாழ்கை ஓர் விழா ஓர் விழா விழா உன் வாழ்கை ஓர் விழா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Raegaigal lyrics in Tamil by Sathya Prakash, music by Justin Prabhakaran. Includes YouTube video and lyrics in multiple languages.