Nenjamellam Nindrayae by Vijay Prakash song Lyrics and video
Artist: | Vijay Prakash |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Mohan Rajan |
Label: | Sony Music |
Genre: | |
Release: | 2020-05-22 |
Lyrics (English)
NENJAMELLAM NINDRAYAE LYRICS IN TAMIL: 'நெஞ்சமெல்லாம் நின்றாயே' The song is sung by Vijay Prakash from the soundtrack album for the Tamil film 100% Kadhal , directed by M.M. Chandramouli, starring G.V. Prakash Kumar, Shalini Pandey and Nassar. "NENJAMELLAM NINDRAYAE" is composed by G. V. Prakash Kumar , with lyrics written by Mohan Rajan . மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப நிச த ப ம ப த நி நிச த ப ப நிச த ப ம பத நி நிச த ப ப நீ நெஞ்செல்லாம் நின்றாயே நினைவெல்லாம் வென்றாயே எனை விட்டு சென்றாயே நீங்காமலே கண் முன்னே வந்தாயே கண்ணெல்லாம் நின்றாயே கனவாக கலைந்தாயே தொலைத்தாலும் அந்த வானம் தொலையாது அது போலே நம் காதல் மாறாது எனை விட்டு போனாலும் நம் பந்தம் போகாது உயிர் செத்து போனாலும் நம் சொந்தம் மாறாது மனம் என்ன சொன்னாலும் அது உன்னை மறவாது ஒரு காயம் மறைந்தாலும் அதன் தழும்போ மறையாது ஹோ ஹோ ஹோ ஓஒ நட்பில் வரும் சொந்தங்கள் பிரிந்தால் அது பிரிந்ததுதான் உறவில் வரும் சொந்தங்கள் பிரிந்தால்கூட பிரியாது அந்த உறவை மாற்ற முடியாது பள்ளம் ஒன்றில் விழுந்தால்தான் உயரம் தெரியுமடி உள்ளம் அது உடைந்தால்தான் துயரம் புரியுமடி நீ நெஞ்செல்லாம் நின்றாயே நினைவெல்லாம் வென்றாயே எனை விட்டு சென்றாயே நீங்காமலே கண் முன்னே வந்தாயே கண்ணெல்லாம் நின்றாயே கனவாக கலைந்தாயே தொலைத்தாலும் அந்த வானம் தொலையாது அது போலே நம் காதல் மாறாது எனை விட்டு போனாலும்…. போனாலும்…. நம் பந்தம் போகாது….. போகாது….. உயிர் செத்து போனாலும் நம் சொந்தம் மாறாது பரத்கிரிக்.காம் மனம் என்ன சொன்னாலும் சொன்னாலும் அது உன்னை மறவாது மறவாது ஒரு காயம் மறைந்தாலும் அதன் தழும்போ மறையாது ஹோ ஹோ ஹோ ஓஒ மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப நிச த ப ம ப த நி நிச த ப ப நிச த ப ம பத நி நிச த ப ப Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Nee nenjellaam nindraayae Ninaivellaam vendraayae Enai vittu sendraayae Neengaamalae Kanmunnae vanthaaiyae Kannellaam nindraayae Kanavaaga kalainthaaiyae Tholaithaalum Andha vaanam tholaiyaadhu Adhu polae Namm kaadhal maaradhu Enai vittu ponaalum Namm bandham pogaadhu Uyir seththu ponaalum Namm sondham maaradhu Manam enna sonnaalum Adhu unnai maravaathu Oru kaayam marainthaalum Adhan thazhumbo maraiyaadhu Hoo hoo hoo ooo atozlyric.com Natpil varum sondhangal Pirinthaal adhu pirindhathu thaan Uravil varum sondhangal Pirinthaal kooda piriyaadhu Andha uravai maatra mudiyathu Pallam ondril vizhunthaal thaan Uyaram theriyumadi Ullam adhu udainthaal thaan Thuyaram puriyumadi Nee nenjellaam nindraayae Ninaivellaam vendraayae Enai vittu sendraayae Neengaamalae Kanmunnae vanthaaiyae Kannellaam nindraayae Kanavaaga kalainthaaiyae Tholaithaalum Andha vaanam tholaiyaadhu Adhu polae Namm kaadhal maaradhu Enai vittu ponaalum.. Ponaalum Namm bandham pogaadhu.. Pogaadhu Uyir seththu ponaalum Namm sondham maaradhu Manam enna sonnaalum Sonnaalum Adhu unnai maravaathu.. Maravaathu Oru kaayam marainthaalum Adhan thazhumbo maraiyaadhu Hoo hoo hoo ooo Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nenjamellam Nindrayae lyrics in Tamil by Vijay Prakash, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.