Kanja Poovu Kannala by Yuvan Shankar Raja, Sid Sriram song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja, Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Karumathur Manimaran |
Label: | Sony Music South |
Genre: | Dance, Happy |
Release: | 2024-12-24 |
Lyrics (English)
LYRICS OF KANJA POOVU KANNALA IN TAMIL: 'கஞ்ச பூவு கண்ணால' The song is sung by Yuvan Shankar Raja and Sid Sriram from the Tamil film Viruman , directed by Muthaiah. The film stars Aditi Shankar, Rajkiran, Prakashraj, Soori, Karunas and Vadivukarasi in the lead role. "KANJA POOVU KANNALA" is a Dance and Happy song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Karumathur Manimaran . கஞ்ச பூவு கண்ணால செப்பு சேல உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால கஞ்ச பூவு கண்ணால செப்பு சேல உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால உன் தட்டாங்கையி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடப்பேன்டி கவட்ட எடுத்து கல்லால கருப்பட்டி கரச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்டா பொங்கபான ஒலையா கருப்பட்டி கரச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்டா பொங்கபான ஒலையா ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா கஞ்ச பூவு கண்ணால செப்பு சேல உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால அந்தி நடுசாமம் எழுப்பி அந்த நட்சத்திரம் உலுப்பி உன் மூக்குல காதுல தோட மாட்டி தொங்க விடப் போறேன் அந்த ராத்திரிய கிள்ளி கொஞ்சம் கறுத்த மேகம் அள்ளி உன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன் மாடு குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேண்டி உன் புருவ கத்தி குத்திபுட்டா என்ன செய்வேண்டி சூரிக்கத்தி வீசுனாலும் நிமிந்து நிப்பேன்டி உன் சுண்டு விரல் பட்டு போனா சுனங்கி போவேண்டி நீ மனசு வச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேண்டி நீ மனசு வச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேண்டி கஞ்ச பூவு கண்ணால செப்பு சேல உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால உன் தட்டாங்கையி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடப்பேன்டி கவட்ட எடுத்து கல்லால. Kanja poovu kannaala Seppu selai unnaala Iduppu vetti avuruthadi Nee siricha thannaala Kanja poovu kannaala Seppu selai unnaala Iduppu vetti avuruthadi Nee siricha thannaala Un thattaangayie pallaala Nee sonna oththa sollaala Sooriyanaiyum odappendi Kavatta eduththu kallaala Karuppatti karachu Senju vacha selaiyaa Pacharisi potta Pongapaana olaiyaa Karuppatti karachu Senju vacha selaiyaa Pacharisi potta Pongapaana olaiyaa Eerakolaiya sorandiyenna Kolluraaye kolaiyaa Eerakolaiya sorandiyenna Kolluraaye kolaiyaa Kanja poovu kannaala Seppu selai unnaala Iduppu vetti avuruthadi Nee siricha thannaala Andhi nadusaamam eluppi Andha natchaththiram uluppi Un mookkula kaadhula Thoda maatti thonga vida poren Andha raathiriya killi Konjam karuththa megam alli Un imaiya poosum kannu maiya Maaththikondu naanum vaaren Maadu kuththi kizhichaalum Pozhachukkuvendi Un puruva kaththi kuththiputta Enna seiyuvendi Soorikaththi veesunaalum Nimindhu nippendi Un sundu viral pattu pona Sunangi povendi Nee manasu vacha mandhakkallaiyum Thindu semipendi Nee manasu vacha mandhakkallaiyum Thindu semipendi Kanja poovu kannaala Seppu selai unnaala Iduppu vetti avuruthadi Nee siricha thannaala Un thattaangayie pallaala Nee sonna oththa sollaala Sooriyanaiyum odappendi Kavatta eduththu kallaala. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kanja Poovu Kannala lyrics in Tamil by Yuvan Shankar Raja, Sid Sriram, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.