Un Paarvaiyil by Karthik, Sumangali song Lyrics and video
Artist: | Karthik, Sumangali |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Kabilan |
Label: | Sun Music |
Genre: | Playful |
Release: | 2024-09-11 |
Lyrics (English)
UN PAARVAIYIL SONG LYRICS IN TAMIL: Un Paarvaiyil (உன் பார்வையில்) is a Tamil song from the film Unakkum Enakkum , starring Jayam Ravi, Prabhu and Trisha, directed by M. Raja. "UN PAARVAIYIL" song was composed by Devi Sri Prasad and sung by Karthik and Sumangali , with lyrics written by Kabilan . ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் ஒரு நியாபக அலை என வந்து என் நெஞ்சினை நனைத்தவள் நீயே என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதல் செய்தேன் உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் ஹான் எது இதுவோ எது இதுவோ உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் என்னென்று நான் சொல்லுவேன் இது அதுவோ ஹ்ம்ம் இது அதுவோ ஹ்ம்ம் சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு ஏதேதோ அர்த்தங்களே பெண் தோழன் நான் ஆண் தோழி நீ நட்புக்குள் நம் காதல் வாழும் ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேராசைதான் ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் உனதருகே இருப்பதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத பொழுதொன்றை நீ காட்டினாய் இதயத்தில் நீ இருப்பதனால் நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய் கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன் காதல் என்னும் கடுதாசி நீ என்றென்றும் அன்புடன் நான் ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே Hmm unn paarvayil payithiyam aanen Un varthaiyil vaakiyam aanen Un vetkathai vedikai parthen mayanginen Oru nyabaga alai ena vanthu En nenjinai nanaithaval neeyae En vaaliba thimirinai unnal maatrinen Pennaga irunthaval unnai Naan indru kaadhal seithen Unnoda arimugathalae Naan unnil maraimugam aanen Narambellam isaimeeta Kuthithen naanae La la laila lailai lae La la lailai lae Lai la lai lai lae lai la lai lai lae lailalae Hey unn paarvayil payithiyam aanen Un varthaiyil vaakiyam aanen Un vetkathai vedikai parthen mayanginen Haan ethu ithuvo ethu ithuvo Un mounam solgindra Ezhuthilla oosaigal Yenendru naan soluven Ithu athuvo hmmm Ithu athuvoo hmm Sollatha solluku Illatha varthaiku Yethetho arthangalae Penn thozhan naan Aan thozhi nee Natpukul nam kaadhal vazhum Aan aasai naan Penn aasai nee Asaigal peraasaithan La la laila lailai lae La la lailai lae Lai la lai lai lae lai la lai lai lae lailalae Unn paarvayil payithiyam aanen Un varthaiyil vaakiyam aanen Un vetkathai vedikai parthen mayanginen Unatharugae irupathanal Iravuku theriyatha Pagaluku puriyatha Pozhuthondrai nee kaatinai Idhayathil nee irupathanal Naan thoongum neerathil Enulae thoongamal Nenjukul vayadinai Kannadi nee Gadigaram naan Unulae oododi vazhven Kaadhal ennum Kaduthasi nee Endrendrm anbudan naan La la laila lailai lae La la lailai lae Lai la lai lai lae lai la lai lai lae lailalae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Un Paarvaiyil lyrics in Tamil by Karthik, Sumangali, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.