Kaalai Adhikaalai by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Dharan Kumar |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2021-01-24 |
Lyrics (English)
காலை அதிகாலை | KAALAI ADHIKAALAI LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram from the Tamil film Naduvan , directed by Sharran Kumar. The film stars Bharath, Aparna Vinod and Gokul Anand in the lead role. The music of "KAALAI ADHIKAALAI" song is composed by Dharan Kumar , while the lyrics are penned by Madhan Karky . Kaalai adhikaalai En kaalagal tharai melae Neelugindra saalaiyai Aazhugindra naan Kaalai adhikaalai Men pookal vizhi melae Vellaiyaagum boomiyil Pillaiyaaga naan Moochu kaatru thooimaiyaaga Maeni engum neer pooka Kodai ondrai polavae Odugindra naan Adhikaalaiyae adhikaalaiyae Mudhal kaadhal nee thaanae Adhikaalaiyae adhikaalaiyae Dhinam dhinam unai mananthida Pudhidhena piranthida Undhan perumaigalai Ingu yaarum ariyavillai Vizhi moodi kondu Indha oorum kedakirathae Neenda iravugalai Undhan paarvai karaithidumae Enakendru nee dhinam thondra Indha ullam thudikirathae Vaira vaigarai enakkena thaanae Indha thaamarai malar thunai Thulirthida dhinam dhinam enakkena Kaalai adhikaalai Men pookal vizhi melae Vellaiyaagum boomiyil Pillaiyaaga naan Nenjam konjam vegamaaga Ratham motham suthamaaga Indru endhan vaanilae Minnugindra naan atozlyric.com Adhikaalaiyae adhikaalaiyae Mudhal kaadhal nee thaanae Adhikaalaiyae adhikaalaiyae Dhinam dhinam unai mananthida Pudhidhena piranthida. பரத்கிரிக்.காம் காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான் காலை அதிகாலை மென் பூக்கள் விழி மேலே வெள்ளையாகும் பூமியில் பிள்ளையாக நான் மூச்சுக்காற்று தூய்மையாக மேனி எங்கும் நீர் பூக்க கோடை ஒன்றை போலவே ஓடுகின்ற நான் அதிகாலையே அதிகாலையே முதல் காதல் நீதானே அதிகாலையே அதிகாலையே தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே…. உந்தன் பெருமைகளை இங்கு யாரும் அறியவில்லை விழி மூடிக் கனவொன்று இந்த ஊரும் கிடைக்கிறதே.. நீண்ட இரவுகளை உந்தன் பார்வை கரைந்திடுமே எனக்கென்று நீ தினம் தோன்ற இந்த உள்ளம் துடிக்கிறதே வைர வைகரை எனக்கெனதானே இந்த தாமரை மலர் துணை துளிர்த்திட தினம் தினம் எனக்கென ஒலித்திடுதே காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான் காலை அதிகாலை மென் பூக்கள் விழி மேலே வெள்ளையாகும் பூமியில் பிள்ளையாக நான் நெஞ்சம் கொஞ்சம் வேகமாக ரத்தம் மொத்தம் சுத்தமாக இன்று எந்தன் வானிலே மின்னுகின்ற நான் அதிகாலையே அதிகாலையே முதல் காதல் நீதானே அதிகாலையே அதிகாலையே தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaalai Adhikaalai lyrics in Tamil by Sid Sriram, music by Dharan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.