Yetho Mayakkam by Chinmayi, Karthik song Lyrics and video
Artist: | Chinmayi, Karthik |
---|---|
Album: | Single |
Music: | A.J. Daniel |
Lyricist: | Thamarai |
Label: | MRT Music |
Genre: | Love |
Release: | 2025-03-06 |
Lyrics (English)
YETHO MAYAKKAM SONG LYRICS IN TAMIL: Yetho Mayakkam (ஏதோ மயக்கம்) is a Tamil song from the film Kabadi Bro , starring Sujann, Priyaa Lal, Sanjay and Singampuli, directed by Sathish Jayaraman. "YETHO MAYAKKAM" song was composed by A.J. Daniel and sung by Chinmayi and Karthik , with lyrics written by Thamarai . ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம் எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய் தந்தாய் தந்தாய் ஏதோ சொல்லி ஏதோ சொல்லி நெஞ்சை கிள்ளி நீதான் பக்கம் வந்தாய் வந்தாய் வந்தாய் ஒரு மழை மேகம் போல வந்தாய் மலர் போல மனம் திறந்தாள் ஒரு பெண்மை நெஞ்சினில் அடைந்தேன் முதன் முதலாய் தடுமாற்றம் என் நடையில் ஒரு மாற்றம் உன் உடையில் கடிகாரம் நகர்ந்திட கண்டேன் துளி துளியாய் ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம் எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய் தந்தாய் தந்தாய் தினம் காலையில் நீ எழுந்தால் எனதருகே நீ இருந்தால் போதும் என்பேன் வாழ்வில் எனக்கும் உன் பார்வை படும் தொலைவே என் கால்கள் போய் வருமே அந்த எல்லை போதும் எனக்கு காற்றில் என்னை தீண்டிடும் போதும் கனவு வந்து அழுந்திடும் போதும் உன்னையன்றி வேறாெரு எண்ணம் இதுவரை இருந்ததில்லை இன்னும் பூ மெத்தை என் கட்டில் நான் மட்டும் ஏக்கத்தில் தூக்கங்கள் எங்கோ தொலைவில் ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம் எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய் தந்தாய் தந்தாய் அறை எங்கும் உன் தடங்கள் சுவர் எல்லாம் உன் பெயர்கள் ஒட்டி வைத்தும் போதவில்லையே விரல் எங்கும் ரேகைகளாய் நீ தானே ஓடுகிறாய் முத்தம் இட்டும் தீரவில்லையே நூறு ஆண்டு உன்னுடன் வாழ ஆசை வந்து என் நிலம் மோத வாழ்த்துச் சொல்ல மாமழை வீழ அறிந்து நின்றோம் மெளனங்கள் ஆழ நீ இன்றி நான் வாழ முடியாதே உன் போல இப்போதே கூட வரவா ஏதோ மயக்கம் ஏதோ மயக்கம் எனக்குள் பிறக்கும் நீதான் தந்தாய் தந்தாய் தந்தாய் ஏதோ சொல்லி ஏதோ சொல்லி நெஞ்சை கிள்ளி நீதான் பக்கம் வந்தாய் வந்தாய் வந்தாய் ஒரு மழை போல அவள்தான் மலர் போல மனம் திறந்தாள் ஒரு பெண்ணாய் கண்டேன் முதன் முதலாய் நான் தடுமாற்றம் என் நடையில் ஒரு மாற்றம் உன் உடையில் கடிகாரம் நகர்ந்திட கண்டேன் துளி துளியாய் Yedho mayakkam yedho mayakkam Enakkul pirakkum needhaan thandhaai Thandhaai thandhaai Yedho solli yedho solli Nenjai killi nee dhaan pakkam vandhaai Vandhaai vandhaai Mazhai megam pola vandhaai Malar polae manam thirandhal Oru pennmai nenjinil adainthen Mudhan mudhalaai Thadumattram en nadaiyil Pudhu thottram enadhu udaiyil Kadikaram nagarndhida kanden Thuli thuliyaai Yedho mayakkam yedho mayakkam Enakkul pirakkum needhaan thandhaai Thandhaai thandhaai Dhinam kaalaiyil naan ezhundhal Enadharugae nee irundhaal Podhum enbaen vaazhvil enakku Un paarvai padum tholaivae En kaalgal poyi varumae Andha ellai podhum enakku Kaatril ennai theendidum podhum Kanavu vandhu azhuthidum podhum Unnaiyindri veroru ennam Irundhadhillai idhuvarai inum Poo methai en kattil Naan mattum yekkathil Thookangal engoo tholaivil Yedho mayakkam yedho mayakkam Enakkul pirakkum needhaan thandhaai Thandhaai thandhaai Arai engum un thadangal Suvar ellam un peyargal Otti veithum podhavillaiyae Viral engum regaigalaai Nee dhaane odugiraai Mutham ittum theeravillaiyae Nooru aandu unnudan vazha Aasai vandhu thee ena moozha Vazhthu solla maamazhai veezha Arindhu nindrom mounangal aazha Nee indri naan vazha Mudiyadhae mun pola Ipodhae kooda varava Yedho mayakkam yedho mayakkam Enakkul pirakkum needhaan thandhaai Thandhaai thandhaai Yedho solli yedho solli Nenjai killi nee dhaan pakkam vandhaai Vandhaai vandhaai Mazhai megam pol avan than Malar polae manam thirandhal Oru pennai naan enai kanden Mudhan mudhalaai Thadumattram en nadaiyil Pudhu thottram enadhu udaiyil Kadikaram nagarndhida kanden Thuli thuliyaai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yetho Mayakkam lyrics in Tamil by Chinmayi, Karthik, music by A.J. Daniel. Includes YouTube video and lyrics in multiple languages.