Pathala by Deepak Blue song Lyrics and video
Artist: | Deepak Blue |
---|---|
Album: | Single |
Music: | S. Thaman |
Lyricist: | Arivu |
Label: | Divo Music |
Genre: | Dance, Happy |
Release: | 2021-08-21 |
Lyrics (English)
PATHALA SONG LYRICS IN TAMIL: Pathala (பத்தல) is a Tamil song from the film Enemy , starring Vishal, Arya, Prakash Raj, Thambi Ramaiah, Mamta Mohandas and Mirnalini Ravi, directed by Anand Shankar. "PATHALA" song was composed by S. Thaman and sung by Deepak Blue , with lyrics written by Arivu . Azhagae un paarva pathala Pazhaga vandhen yeakkathula Thenamum unna kanda Nenjam konjam sandhoshathula atozlyric.com Alva un paechchu pathala Tholanjen nee paaththa look ula Steady ah kanna paaththu Paesaththaane vaartha pathala Nee vandhadhaala dhaan En thingalae ippa weekend aachchae Naan romba kaalama inga single man aachche Yean rendu kaalunmae rekkaiyaanadhey unna thedi poga Naalanju varamaa en night um day aachae Pathala pathala pathala nee Friend ah nenacha pathala Pathala pathala pathala ey En manasadha yaeththukkala Pathala pathala pathala nee Alav sirucha pathala Pathala pathala pathala ey Naan kedakkuren yaekkaththula Azhagae un paarva pathala Pazhaga vandhen yeakkathula Thenamum unna kanda Nenjam konjam sandhoshathula Anuppum smiley dhaan pathala Adukkum story dhaan pathala Unakku status vekka 4g 5g edhuvum pathala Follow pannalum pathala Solo aanaalum pathala Evlo lovvu nu dhaan solla kooda dhillum pathala Nee vandhadhaala dhaan En thingalae ippa weekend aachchae Naan romba kaalama inga single man aachche Yean rendu kaalunmae rekkaiyaanadhey unna thedi poga Naalanju varamaa en night um day aachae Pathala pathala pathala nee Friend ah nenacha pathala Pathala pathala pathala ey En manasadha yaeththukkala Pathala pathala pathala nee Alav sirucha pathala Pathala pathala pathala ey Naan kedakkuren yaekkaththula. அழகே உன் பார்வை பத்தல பழக வந்தேன் ஏக்கத்துல தெனமும் உன்ன கண்டா நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல அலவா உன் பேச்சு பத்தால தொலஞ்சென் நீ பாத்த லுக்குல ஸ்டெடியா கண்ண பாத்து பேசத்தானே வார்த்த பத்தல பரத்கிரிக்.காம் நீ வந்ததாலா தான் என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே நான் ரொம்ப காலமா இங்கே சிங்கிள் மேன் ஆச்சே யேன் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே பத்தல பத்தல பத்தல நீ ப்ரண்டா ஆ நெனச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் என் மனசதா ஏத்துக்கல பத்தல பத்தல பத்தல நீ அலவா சிரிச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் நான் கெடக்குறேன் ஏக்கத்துல அழகே உன் பார்வை பத்தல பழக வந்தேன் ஏக்கத்துல தெனமும் உன்ன கண்டா நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல அனுப்பும் ஸ்மைலி தான் பத்தல அதுக்கும் ஸ்டோரி தான் பத்தல உனக்கு ஸ்டேட்டஸ் வைக்க 4 ஜி 5 ஜி எதுவும் பத்தல பாலோவ் பண்ணாலும் பத்தல சோலோ ஆனாலும் பத்தல இவ்ளோ லவ்வுனு தான் சொல்லக்கூட தில்லும் பத்தல நீ வந்ததாலா தான் என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே நான் ரொம்ப காலமா இங்க சிங்கிள் மேன் ஆச்சே என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே. பத்தல பத்தல பத்தல நீ ப்ரெண்டா நெனச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் என் மனசதா ஏத்துக்கல பத்தல பத்தல பத்தல நீ அலவா சிரிச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் நான் கெடக்குறேன் ஏக்கத்துல. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pathala lyrics in Tamil by Deepak Blue, music by S. Thaman. Includes YouTube video and lyrics in multiple languages.