Naan by Pradeep Kumar song Lyrics and video
Artist: | Pradeep Kumar |
---|---|
Album: | Single |
Music: | Pradeep Kumar |
Lyricist: | Pradeep Kumar |
Label: | Sony Music South |
Genre: | |
Release: | 2021-07-12 |
Lyrics (English)
LYRICS OF NAAN IN TAMIL: 'நான்' The song is sung by Pradeep Kumar from the Tamil film Vaazhl , directed by Arun Prabu Purushothaman. The film stars Aahrav, Pradeep, Banu, Diva and Yathra in the lead role. "NAAN" is composed by Pradeep Kumar , with lyrics written by Pradeep Kumar . Naan verum ezhumbu thaan Un kooda aadi paada odi varuvena Varuvena varuvena varuvena Naan verum irumbu thaan Un gaandham mogam thedi ottikiruvena Kiruvena kiruvena kiruvena atozlyric.com Padhaiya maranthu thaan Un bodhai theera yeri meeri ezhuvenna Ezhuvenna ezhuvenna ezhuvenna Kaadhaiyum kodanju thaan Un moolaikulla paanji ozhunji kedappena Kedappena kedappena kedappena Mandhaiyil oru aadu thaan Un bandha paasam thinnu yeappam viduvenna Viduvenna viduvenna viduvenna Sindhaiyum kalanguna Un mandai mela kondayaga iruppana Iruppana iruppana iruppana Serthula senthamarai Un pecha konjam maathu romba pazhasuna Pazhasuna aratha pazhasuna pazhasuna Thedalum un kadhalum En paadukulla maattikichu pudhusuna Pudhusuna romba pudhusuna latest-na Poovaiyum urinjidum Sentheanil oorum theni vaayin kodukkuna Kodukkuna kodukkuna kodukkuna Saavayum kadanthu thaan Un body mela moodi parappana Parappana parappana parappana Vaazhvayum purinji thaan Nee ha ha ha ha ha ha ha Ha ha ha hi hi hi hu hu hu he he he. நான் வெறும் எலும்பு தான் உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா வருவேனா வருவேனா வருவேனா நான் வெறும் இரும்பு தான் உன் காந்தம் மோகம் தேடி ஒட்டிகிருவேனா கிருவேனா கிருவேனா ஆ கிருவேனா பரத்கிரிக்.காம் பாதைய மறந்து தான் உன் போதை தீர ஏறி மீறி எழுவேனா எழுவேனா எழுவேனா எழுவேனா காதையும் கொடஞ்சு தான் உன் மூளைக்குள்ள பாஞ்சி ஒழிஞ்சி கேடப்பேனா கெடப்பேனா கெடப்பேனா கெடப்பேனா மந்தையில் ஒரு ஆடு தான் உன் பந்தா பாசம் தின்னு ஏப்பம் வுடுவேனா வுடுவேனா வுடுவேனா வுடுவேனா சிந்தையும் கலங்குனா உன் மண்டை மேல கொண்டையாக இருப்பேனா இருப்பேனா இருப்பேனா இருப்பேனா சேத்துல செந்தாமரை உன் பேச்சை கொஞ்சம் மாத்து ரொம்ப பழசுனா பழசுனா அர்த்த பழசுனா பழசுனா தேடலும் உன் காதலும் என் பாட்டுக்குள்ள மாட்டிகிச்சு புதுசுனா புதுசுனா ரொம்ப புதுசுனா லேட்டஸ்ட் னா பூவையும் உறிஞ்சிடும் செந்தேனில் ஊரும் தேனீ வாயின் கொடுக்குனா கொடுக்குனா கொடுக்குனா கொடுக்குனா சாவையும் கடந்து தான் உன் பாடி மேல மூடி போட்டு பறப்பனா பறப்பனா பறப்பனா பறப்பனா வாழ்வையும் புரிஞ்சி தான் நீ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹை ஹை ஹை. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Naan lyrics in Tamil by Pradeep Kumar, music by Pradeep Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.