Thayin Manikodi by S. P. Balasubrahmanyam song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam |
---|---|
Album: | Single |
Music: | Vidyasagar |
Lyricist: | Vairamuthu |
Label: | |
Genre: | Patriotic |
Release: | 2024-09-18 |
Lyrics (English)
தாயின் மணிக்கொடி | THAYIN MANIKODI SONG LYRICS IN TAMIL: The song is recorded by S. P. Balasubrahmanyam from the Tamil film Jaihind , directed by Arjun. The film stars Arjun, Ranjitha, Goundamani and Manorama in the lead role. The music of "THAYIN MANIKODI" song is composed by Vidyasagar , while the lyrics are penned by Vairamuthu . ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே இது தீயில் எழுந்து வந்த தேசமே தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் தாயகமே எங்கள் முதல் வணக்கம் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும் மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும் சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு புலி போல் எழுக புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா எழுகவேண்டும் புதிய இந்தியா சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் Jaihind Jaihind Jaihind Jai hind jai hind Jai hind jai hind Jai hind jai hind Jai hind jai hind Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind En indhiya dhesamidhu Ratham sindhiya dhesamidhu En indhiya dhesamidhu Ratham sindhiya dhesamidhu Gandhi magaan vandha Ganniya bhoomi idhu Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind Vannam pala vannam Nam ennam ondrallo Paravaigal palavandro Vaanam ondrandro Dhegam pala vaagum Nam ratham ondrallo Baashaigal pala vandro Dhesam ondrandro Pookkal kondu vandhaal Idhu punniya dhesamadaa Vaatkal kondu vandhaal Thalai vangidum dhesamadaa Engal raththam engal kanneer Ivai erandum kalandhadhengal sarithamae Ithu theeyil ezhundhu vanda dhesamae Thalai koduthaar andha anaivarukkum Thaayagamae engal mudhal vanakkam Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind Jai hind jai hind Jai hind jai hind Jai hind jai hind Jai hind jai hind Sattam nam sattam Pudhu vegam kolladho Vegam irundhaaldhaan Vetrigal undaagum Mannil nam mannil Pudhu sakthi pirakkaadho Sakthi irundhaaldhaan Sarithiram undaagum Sattam kaiyil kondu Nee theemai thiruthividu Sariyaai illai endraal Adhan verai aruthuvidu Puli pol ezhuga Puyal pol viraiga Ada ilaya raththam enna poliya yaa Ezhutha vendum puthiya indhiya Sudhandirathai kaaththa anaivarukkum Sollugindrom engal mudhal vanakkam Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind En indhiaya dhesamidhu Ratham sindhiya dhesamidhu Gandhi magaan vandha ganniya bhoomi idhu Jaihind jaihind Jaihind jaihind Jaihind jaihind Jaihind jaihind Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thayin Manikodi lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, music by Vidyasagar. Includes YouTube video and lyrics in multiple languages.