Mannile Mannile by Charan, S. P. Balasubrahmanyam, Sumangali song Lyrics and video
Artist: | Charan, S. P. Balasubrahmanyam, Sumangali |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Vairamuthu |
Label: | Star Music India |
Genre: | Love |
Release: | 2024-12-06 |
Lyrics (English)
MANNILE MANNILE SONG LYRICS IN TAMIL: 'மண்ணிலே மண்ணிலே' The song is sung by Charan , S. P. Balasubrahmanyam and Sumangali from the soundtrack album for the Tamil film Mazhai , directed by Rajkumar, starring Jayam Ravi and Shriya Saran. "MANNILE MANNILE" is a Love song, composed by Devi Sri Prasad , with lyrics written by Vairamuthu . மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை மழையை போலே உறவாட மனதில் என்ன பேராசை நீரில் எழுதும் காதல் அழியும் மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலு ஷைலு ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் பூ சிதறிடும் மேகம் பொன் வானவில் வரைகிறதோ ஏழ் நிறங்களினால் நமக்கொரு மாலை செய்கிறதோ வான் தாரகை எல்லாம் நீர் பூக்களின் தோரணமோ வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அச்சதையோ இத்தனை மழையிலும் இந்த நாணம் கரையவில்லை கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை அடி மனிதனை விடவும் மழை துளி உயர்ந்தது இது வரை புரியவில்லை ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலு ஷைலு ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு நான் காதலை சொல்ல என் வாய் மொழி துணை இல்லையே தன் வார்த்தைகளால் மழை துளி என் மனம் சொல்லியதே முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே மழை விழும் பொழுதெல்லாம் என்னை வந்து சேர்வாயா காதலை சேர்ப்பதே மழையின் வேலையா அட மலர்களில் மழை விழும் வேர்களில் வெயில் விழும் அதிசயம் அறிவாயா ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலு ஷைலு ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை மழையை போலே உறவாட மனதில் என்ன பேராசை நீரில் எழுதும் காதல் அழியும் மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலு ஷைலு ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஷைலு Mannilae mannilae Vandhu udaiyudhu vaanam Mazhaiyilae karaiyudhae Rendu manangalin thooram Kaadhil ketkum idi osai Kaadhal nenjin pari baashai Mazhaiyai polae uravaadu Manadhil enna peraasai Neeril ezhudhum Kaadhal azhiyum Mazhai neerae ezhudhidum Kaadhal azhiyaadhae ae I love you shailajaa shailajaa Oh shailu shailu I love you shailajaa shailajaa Shailuuuuu Mannilae mannilae Vandhu udaiyudhu vaanam Mazhaiyilae karaiyudhae Rendu manangalin thooram Poo sidharidum megam Pon vaanavil varaigiradho Ezh nirangalinaal namakoru Maalai seigiradho Vaan thaaragai ellam Neer pookalin thoranamo Vaan devathaigal Aasigal koorum atchathaiyo Ithanai mazhaiyilum Indha naanam karaiyavillai Kanni naan nanaiyalaam Karpu nanaivathillai Adi manithanai vidavum Mazhaithuli uyarnthadhu Idhuvarai puriyavillai I love you shailajaa shailajaa Oh shailu shailu I love you shailajaa shailajaa Shailuuuuu Naan kaadhalai solla En vaaimozhi thunaiyillaiyae Than vaarthaigalaal Mazhaithuli en manam solliyadhae Mun kopura azhagai Un thaavani moodiyadhae Un ragasiyathi mazhaithuli Ambalam aakiyadhae Mazhai vilum pozhuthellam Ennai vandhu servaayaa Kaadhalai serpadhae mazhaiyin velaiyaa Ada malargalil mazhai vizhum Vergalil veyil vizhum Adhisayam arivaayaa I love you shailajaa shailajaa Oh shailu shailu I love you shailajaa shailajaa Shailuuuuu Mannilae mannilae Vandhu udaiyudhu vaanam Mazhaiyilae karaiyudhae Rendu manangalin thooram Kaadhil ketkum idi osai Kaadhal nenjin pari baashai Mazhaiyai polae uravaadu Manadhil enna peraasai Neeril ezhudhum Kaadhal azhiyum Mazhai neerae ezhudhidum Kaadhal azhiyaadhae ae I love you shailajaa shailajaa Oh shailu shailu I love you shailajaa shailajaa Shailuuuuu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mannile Mannile lyrics in Tamil by Charan, S. P. Balasubrahmanyam, Sumangali, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.