Poovukkul Olinthirukkum by P. Unnikrishnan, Sujatha Mohan song Lyrics and video
Artist: | P. Unnikrishnan, Sujatha Mohan |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Playful |
Release: | 2025-04-02 |
Lyrics (English)
'பூவுக்குள் ஒளிந்திருக்கும்' | POOVUKKUL OLINTHIRUKKUM SONG LYRICS IN TAMIL: The song "Poovukkul Olinthirukkum" is sung by P. Unnikrishnan and Sujatha Mohan from Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi and Raadhika starrer Tamil film Jeans , directed by S. Shankar. POOVUKKUL OLINTHIRUKKUM song was composed by A.R. Rahman , with lyrics written by Vairamuthu . பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் பரத்கிரிக்.காம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஓ ஹோ பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவை பாா் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஓ ஹோ பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடம் அதிசயமே அசையும் வளைவுகள் அதிசயமே கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் Poovukul olinthirukum Kanikootam athisayam Vannathu poochi udambil Oviyangal athisayam Thulaisellum kaatru Melisaiyaadhal athisayam Gurunadhar illatha Kuyil paatu athisayam Athisayamae asanthupogum Nee endhan athisayam Kalthondri manthondri Kadalthondrum munnalae Undana kaadhal athisayam oh hoo Padhinaaru vayathaana Paruvathil ellorkum padargindra Kaadhal athisayam oh hoo Poovukul olinthirukum Kanikootam athisayam Vannathu poochi udambil Oviyangal athisayam Thulaisellum kaatru Melisaiyaadhal athisayam Gurunadhar illatha Kuyil paatu athisayam Athisayamae asanthupogum Nee endhan athisayam Oru vaasamillaa Kilaiyin mel naruvaasamulla Poovaipaar poovaasam athisayamae Alaikadal thantha Megathil siru thulikooda uppillai Mazhai neerum athisayamae Minsaaram illamal Mithakindra deepam pol Meni konda minminigal athisayamae Udalukul engae Uyirulladhenbadhum Uyirukul kaadhal Enkulladhenbadhum Ninaithaal ninaithaal athisayamae Kalthondri manthondri Kadalthondrum munnalae Undana kaadhal athisayam oh hoo Padhinaaru vayathaana Paruvathil ellorkum padargindra Kaadhal athisayam oh hoo Poovukul olinthirukum Kanikootam athisayam Vannathu poochi udambil Oviyangal athisayam Thulaisellum kaatru Melisaiyaadhal athisayam Gurunadhar illatha Kuyil paatu athisayam Athisayamae asanthupogum Nee endhan athisayam Penpaal konda Sirutheevu iru kaalkondu Nadamaadum neethaan En athisayamae Uzhagil ezhalla Athisayangal vaaipesum Poovae nee Ettavadhuathisayamae Vaan mithakum Un kangal thaen Therikum kannangal Paal kudikum matharangal athisayamae Nangaikonda viralgal Athisayamae nagam endra Kireedam athisayamae atozlyric.com Asaiyum Valaivugal athisayamae Kalthondri manthondri Kadalthondrum munnalae Undana kaadhal athisayam Oh hoo Padhinaaru vayathaana Paruvathil ellorkum padargindra Kaadhal athisayam Poovukul olinthirukum Kanikootam Athisayam Vannathu poochi udambil Oviyangal Athisayam Thulaisellum kaatru Melisaiyaadhal Athisayam Gurunadhar illatha Kuyil paatu Athisayam Athisayamae asanthupogum Nee endhan athisayam Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poovukkul Olinthirukkum lyrics in Tamil by P. Unnikrishnan, Sujatha Mohan, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.