Kalavi Paadal by Devu Mathew song Lyrics and video
Artist: | Devu Mathew |
---|---|
Album: | Single |
Music: | Mysskin |
Lyricist: | Mysskin |
Label: | Sony Music South |
Genre: | Sensual |
Release: | 2023-08-08 |
Lyrics (English)
KALAVI PAADAL SONG LYRICS: Kalavi Paadal is a Tamil song from the film Devil starring Shamna Kkasim, Vidaarth and Thrigun, directed by Aathityaa. "KALAVI PAADAL" song was composed by Mysskin and sung by Devu Mathew , with lyrics written by Mysskin . Nilavu uruguthey Kulirum eriyuthey Thinavu ennai theenda Imaigal moodudhey Nilavu uruguthae Kulirum eriyuthae Thinavu ennai theenda Imaigal moodudhae Alai modhi karaiyera Idhu dhaaninaivin sugamo Viral theda udal vega Idhu thaan iraiyin madiyo Nilavu uruguthey Kulirum eriyuthey Thinavu ennai theenda Imaigal moodudhey Dhegam valaindhida Aadai nazhuvida Vetkaththai thedugiren Mogam valarnthida Aasai alainthida Muthaththil thorkkiren Enna rodhanai Duga vedhanai Indha theeyai Yaar vandhu anaippar Pattu maeniyil Mottu virinthida Indha poovai Yaar vandhu parippar Nilavu uruguthey Kulirum eriyuthey Thinavu ennai theenda Imaigal moodudhey Pachchai mozhi ennai Kichukichu moota Sathaththil sirikkiren Ichai vazhi thedi Michcham michamindri Utchathai adaikkiren Indha kaamam enna aazhkadalo Yaar vandhu kulippaar Indha kaadhal enna Perum vanamo Yaar nadanthu kadappaar Nilavu uruguthey Kulirum eriyuthey Thinavu ennai theenda Imaigal moodudhey Alai modhi karaiyera Idhu dhaan inaivin sugamo Viral theda udal vega Idhu thaan iraiyin madiyo Nilavu uruguthae Kulirum eriyuthae Thinavu ennai theenda Imaigal moodudhae நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே அலை மோதி கரையேற இதுதான் இணைவின் சுகமே விரல் தேட உடல் வேக இதுதான் இறையின் மடியோ நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பேகம் வளைந்திட ஆடை நழுவிட வெட்கத்தை தேடுகிறேன் மோகம் வளர்ந்திட ஆசை அலைந்திட முத்தத்தில் தோற்கிறேன் என்ன ரோதனை சுக வேதனை இந்த தீயை யார் வந்து அணைப்பார் பட்டு மேனியில் மொட்டு விரிந்திட இந்த பூவை யார் வந்து பறிப்பார் நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பச்சைமொழி என்னை கிச்சுக்கிச்சு மூட்ட சத்தத்தில் சிரிக்கிறேன் இச்சை வழி தேடி மிச்சம் மிச்சமின்றி உச்சத்தை அடைகிறேன் atozlyric.com இந்த காமம் என்ன ஆழ்கடலோ யார் வந்து முத்துக் குளிப்பார் இந்த காதல் என்ன பெரும் வனமோ யார் நடந்து கடப்பார் நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே அலை மோதி கரையேற இதுதான் இணைவின் சுகமே விரல் தேட உடல் வேக இதுதான் இறையின் மடியோ நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kalavi Paadal lyrics in Tamil by Devu Mathew, music by Mysskin. Includes YouTube video and lyrics in multiple languages.