Kadhal Kirukkan by Mobin song Lyrics and video
Artist: | Mobin |
---|---|
Album: | Single |
Music: | Ara |
Lyricist: | Mobin, Vigashpriyan |
Label: | Think Music India |
Genre: | Hip Hop |
Release: | 2020-09-18 |
Lyrics (English)
LYRICS OF 'KADHAL KIRUKKAN' IN TAMIL: காதல் கிறுக்கன் The song is sung by Mobin from Think Music India . KADHAL KIRUKKAN is a Hip Hop song, composed by Ara , with lyrics written by Mobin and Vigashpriyan . The music video of the track is picturised on Sudharshan Janakiram, Mobin, Saras Menon and Ara. யெஹ் காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள கடிதத்தில் காதலிக்கும் கலாச்சாரம் தொலைஞ்சு போச்சு கன்னி தன்மை மனதில் இருக்கும் உடலில் இல்லை என்ற போது வாக்கியத்தை இந்த ஊரு மறந்து போச்சு எது தவற் எது சரி ஊரு குழம்பி போச்சு எது விதி எது சதி இங்க புரிஞ்சு போச்சு காதலிக்க இந்த ஊரு மறந்து நாலு ஆச்சி ஹே கண்மணியே எங்க இருக்க இங்க இருக்கான் காதல் கிறுக்கன் என்னை தேடி வந்த போதும் அள்ளி அள்ளி காதல் குடுக்க இங்க இருக்கன் காதல் கிறுக்கன் இங்க இருக்கன் காதல் கிறுக்கன் கண்மணியே எங்க இருக்க இங்க இருக்கான் காதல் கிறுக்கன் வாழ்க்கை பெருக்க வாழ பிடிக்கவில்லை என்ற போதும் நானும் வாழ்ந்திருகேன் கவிதைகளோடு கவலைகளை நான் கிறுக்க எங்க இருக்க கண்மணியே இங்க இருக்கன் காதல் கிறுக்கன் பரத்கிரிக்.காம் ஒரு தலை காதல்ஒன் இரு தலை காதல்.டு பல தலை காதல்த்ரி என பல வகை காதல் ஹே கண் கட்டு காதல்ஃபோர் ஹே கை தொட்டு காதல்பைவ் ஹே மீசை இல்லா போது வரும் நாய் குட்டி காதல் இப்டி எல்லாம் வகை காதலையும் கடந்துருக்கேன் நானும் ஒன்னு ஒன்னா பண்ணி பார்த்து ஒடஞ்சிருக்கேன் காதல் என்றால் என்னவென்று நானும் உணர்ந்துருகேன் காதலில கிராஜ்ஜூவேசன்ன வாங்கிருக்கேன் ஒரு பொண்ணு தேடி அலையுற காதல் கிறுக்கன் அட எனக்குன்னு பொறந்தவ எங்க இருக்க உன்னை தேடி தேடி என்னுடைய மண்டை வெடிக்க நானும் காத்து கிடக்க காதல் பாட்டு படிக்க என் நெஞ்சுக்குள்ள சேர்த்து வெச்ச அன்ப கொடுக்க கைய புடிக்க கட்டி அணைக்க தோளு குடுக்க காதலிக்க ஆசை படும் காதல் கிறுக்கன் நான் இங்க இருக்கன் நீ எங்க இருக்க தனிமை ஒடைக்க கவலை குடுக்க இனிமை கிடைக்க வழிய மறந்து மீசை முறுக்க பாசம் குடுக்க ஏங்கி கிடக்கன் காதல் கிடைக்க கண்ண மூடி வேண்டி இருக்கன் பூட்டி கிடக்க நெஞ்ச தொறக்க சாவி இருக்க பெண்ணே நீயும் எங்க இருக்க எங்கடி இருக்க காதல் கிறுக்கி வந்து புடி என் கைய இறுக்கி தனியா நடந்து விழுந்துட்டேன் தடுக்கி காக்க வச்சது போதும் அரக்கி எங்கடி இருக்க காதல் கிறுக்கி வந்து புடி என் கைய இறுக்கி தனியா நடந்து விழுந்துட்டேன் தடுக்கி காக்க வச்சது போதும் அரக்கி மயக்கி மயக்கி மேனமினிக்கி பின்னல் போட்ட ஜடையை போல இறுக்கி மடக்கி வந்து புடி என் கைய இறுக்கி எங்கடி இருக்க காதல் கிறுக்கி ஊற சுத்தி நானும் பொறுக்கி கிடைக்கவில்லை காதல் சிறுக்கி செதறி போன நெஞ்சம் அள்ளி அடக்கி அடக்கி வழிய அடக்கி எங்கடி இருக்க காதல் கிறுக்கி என்னை தேடி வந்து சேறு காக்க வெச்சது போதும் அரக்கி. Yeah!!! Kadhalichi kalutharakkum oorukulla Kavithaiya kadhalikkum aasai enakkulla Kadhalichi kalutharakkum oorukulla Kavithaiya kadhalikkum aasai enakkulla atozlyric.com Kadithathil kadhalikkum kalacharam tholanju pochu Kanni thandhai manathil irukkum udalil illai endra pothu Vakkiyamthai indha ooru maranthu pochu Edhu thavar edhu sari ooru kuzhambi pochu Edhu veedhi edhu sadhi inga purunji pochu Kadhalikka indha ooru maranthu naalu aachi Hey kanmaniye enga irukka Inga irukkan kadhal kirukkan Ennai thedi vantha bothum Alli alli kadhal kudukka Inga irukkan kadhal kirukkan Inga irukkan kadhal kirukkan Kanmaniye enga irukka Inga irukkan kadhal kirukkan Vazhkai perukka vaazha pidikkavillai endra pothum Naanum vazhnthurukken kavithaigalodu Kavalaigalai naan kirukka Enga irukka kanmaniye Inga irukkan kadhal kirukkan Oru thalai kadhal Iru thalai kadhal Pala thalai kadhal ena Pala vagai kadhal Hey kan kattu kadhal Hey kai thottu kadhal Hey meesai illa pothu varum Nai kutty kadhal Ipdi ellam vagai kadhalayum kadanthurukken Naanum onnu onna panni paarthu odanjirukken Kadhal endral ennavendru naanum unarnthurukken Kadhalilla graduation-eh vangirukken Oru ponnu thedi alaiyura kadhal kirukkan Ada enakkanu poranthava enga irukka Unnai thedi thedi ennodaya mandai vedikka Naanum kaathu kidakka kadhal paadu padikka En nenjukulla serthu vecha anba kudukka Kaiya pudikka katti anaikka thozhu kudukka Kadhalikka aasai padum kadhal kirukkan Naan inga irukkan nee enga irukka Thanimai odaikka kavalai kudukka Inimai kidaikka vazhiya maranthu Meesai murukka paasam kudukka Yengi kidakkan kadhal kidaikka Kanna moodi vendi irukkan Pootti kidakka nenja thorakka Saavi irukka penne neeyum enga irukka Engadi irukka kadhal kirukki Vanthu pudi en kaiya irukki Thaniya nadanthu vizhunthen thadukki Kaakka vechathu podhum arakki Engadi irukka kadhal kirukki Vanthu pudi en kaiya irukki Thaniya nadanthu vizhunthen thadukki Kaakka vechathu podhum arakki Mayakki mayakki menaminikki Pinnal potta jadaiyai pola Irukki madakki vanthu pudi en kaiya irukki Engadi irukka kadhal kirukki Oore suththi naanum porukki Kidakkavillai kadhal sirukki Sethari pona nenjam alli Adakki adakki vazhiya adakki Engadi irukka kadhal kirukki Ennai thedi vanthu seru Kaakka vechathu podhum arakki. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhal Kirukkan lyrics in Tamil by Mobin, music by Ara. Includes YouTube video and lyrics in multiple languages.