Kangal Thirakkum by Saindhavi Prakash song Lyrics and video
Artist: | Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Madhan Karky |
Label: | Conscience |
Genre: | Sad |
Release: | 2025-04-25 |
Lyrics (English)
கண்கள் திறக்கும் | KANGAL THIRAKKUM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Saindhavi Prakash from the Tamil film Romeo Juliet , directed by Lakshman. The film stars Ravi Mohan, Hansika Motwani and Vamsi Krishna in the lead role. The music of "KANGAL THIRAKKUM" song is composed by D. Imman , while the lyrics are penned by Madhan Karky . கண்கள் திறக்கும் எந்தன் மனமே எங்கு நீ தூங்கி கிடந்தாய் காதல் துளிர்க்கும் இந்த நொடியே எங்கு நீ உறைந்திருந்தாய் இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக உடலோ ஒரு கூடெனஇவன் முன்னே வாழ இரண்டாகி நானும் சாக உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கிறேன் தவறை உணர்ந்தேனே நீ இன்றி நான் உதிர்கின்றேன் கண்கள் திறக்கும் எந்தன் மனமே எங்கு நீ தூங்கி கிடந்தாய் காதல் துளிர்க்கும் இந்த நொடியே எங்கு நீ உறைந்திருந்தாய் இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக உடலோ ஒரு கூடெனஇவன் முன்னே வாழ இரண்டாகி நானும் சாக பரத்கிரிக்.காம் உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கிறேன் தவறை உணர்ந்தேனே நீ இன்றி நான் உதிர்கின்றேன் Kangal thirakkum endhan maname Yengu nee thoongi kidanthaaii atozlyric.com Kaadhal thulirkkum indha nodiye Yengu nee urainthirunthaaii Idhayam than pokile avan pinne poga Udalo oru koodena ivan munne vaazha Irandaagi naanum saagaa Uyire enai meendum inaivaaya naan ketkirden Thavarai unarnthenae nee indri naan uthirkindren Kangal thirakkum endhan maname Yengu nee thoongi kidanthaaii Kaadhal thulirkkum indha nodiye Yengu nee urainthirunthaaii Idhayam than pokile avan pinne poga Udalo oru koodena ivan munne vaazha Irandaagi naanum saagaa Uyire enai meendum inaivaaya naan ketkirden Thavarai unarnthenae nee indri naan uthirkindren Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kangal Thirakkum lyrics in Tamil by Saindhavi Prakash, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.