Kadhal Oru Aagayam by TeeJay Arunasalam, Al Rufian song Lyrics and video
Artist: | TeeJay Arunasalam, Al Rufian |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Mohan Rajan |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-27 |
Lyrics (English)
KADHAL ORU AAGAYAM SONG LYRICS IN TAMIL: Kadhal Oru Aagayam (காதல் ஒரு ஆகாயம்) is a Tamil song from the film Imaikkaa Nodigal , starring Nayanthara, Atharvaa, Raashii Khanna, Anurag Kashyap and Vijay Sethupathi, directed by R. Ajay Gnanamuthu. "KADHAL ORU AAGAYAM" song was composed by Hiphop Tamizha and sung by TeeJay Arunasalam and Al Rufian , with lyrics written by Mohan Rajan . காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உன்னை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி இதயம் கேட்கும் காதலுக்கு வேறெதையும் கேட்டிட தெரியாது அன்பை கேட்கும் காதலுக்கு சந்தேகம் தாங்கிட முடியாது மேடும் பள்ளம் இல்லாமல் ஒரு பாதை இங்கு கிடையாது பிரிவும் துயரம் இல்லாமல் ஒரு காதலின் ஆழம் புரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உன்னை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி ஓஹோ ஓஓ ஓஓ Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi Kadalukkullae meen azhudhaal Meen kanneer veliyae theriyadhae Unai mella nee unarndhaal Un kaadhal endrum piriyathae Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi Idhayam ketkum kaadhalukku Verethaiyum kettida theriyadhu Anbai ketkum kaadhalukku Santhegam thaangida mudiyadhu Medum pallam illaamal Oru paadhai ingu kidaiyadhu Pirivum thuyaram illaamal Oru kaadhalin aalam puriyadhae Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi Kadalukkullae meen azhudhaal Meen kanneer veliyae theriyadhae Unai mella nee unarndhaal Un kaadhal endrum piriyathae Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi Illaiyadi Illaiyadi Illaiyadi Illaiyadi Illaiyadi ohooo oooo ooo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhal Oru Aagayam lyrics in Tamil by TeeJay Arunasalam, Al Rufian, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.