Hosanna by Vijay Prakash, Suzanne, Blaaze song Lyrics and video
Artist: | Vijay Prakash, Suzanne, Blaaze |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Thamarai, Blaaze |
Label: | Sony Music |
Genre: | Love |
Release: | 2024-12-03 |
Lyrics (English)
'ஹோசன்னா' | HOSANNA SONG LYRICS IN TAMIL: The song "Hosanna" is sung by Vijay Prakash , Suzanne and Blaaze from Silambarasan and Trisha starrer Tamil film Vinnaithaandi Varuvaayaa , directed by Gautham Vasudev Menon. HOSANNA song was composed by A.R. Rahman , with lyrics written by Thamarai and Blaaze . ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே ஹோ ஹோசன்னா ஹோசன்னா ஓஓ ஹோ ஹோசன்னா ஹோசன்னா ஓஓ அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே ஓ வானம் தீண்டி வந்தாச்சு அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே ஹோசன்னா என் வாசல் தாண்டி போனாளே ஹோசன்னா வேறொன்றும் செய்யாமலே நான் ஆடி போகிறேன் சுக்கு நூறாகிறேன் அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன் ஹோசன்னா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன் ஹோசன்னா சாவுக்கும் பக்கம் நின்றேன் ஹோசன்னா ஏனென்றால் காதல் என்பேன் ஹோசன்னா ஓ எவ்ரிபடி வான்னா நோ பி லைக் பி லைக் இ ரியல்லி வான்னா பி ஹேர் வித் யூ இஸ் தட் எனாப் டு சே தட் வி ஆர் மேட் பார் ஈச் அதர் இஸ் ஆல் தட் இஸ் ஹோசன்னா ட்ரு ஹோசன்னா பி தேர் வென் யூ ஆர் காலிங் ஐ வில் பி தேர் ஹோசன்னா பி தி லைப் தி ஹோல் லைப் ஐ ஷேர் ஐ நெவெர் வான்னா பி தி சேம் இட்ஸ் டைம் வி ஆர் அரேன்ஜ் ஐ டேக் எ ஸ்டெப் யூ டேக் எ ஸ்டெப் அண்ட் மீ காலிங் அவுட் டு யூ ஹலோ ஹலோ ஹலோ ஓஓ ஹோசன்னா ஹோ ஹோசன்னா ஹோ ஹோ ஹோ ஹோசன்னா ஹோஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோஹோ வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா ஹோசன்னா மேகம் உன்னை தொட்டாச்சா கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன் நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன் ஹலோ ஹலோ ஹலோ ஓஓ ஹோசன்னா ஹோசன்னா என் மீது அன்பு கொள்ள ஹோசன்னா என்னோடு சேர்ந்து செல்ல ஹோசன்னா ஹம்ம் என்று சொல்லும் போதும் ஹோ ஹோசன்னா ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே Yaeennn idhayam udaithaai norungavae En maruidhayam tharuven nee udaikavae Hoooo hosanna hosanna oooh Hoooo hosanna hosanna oooh Andha neram andhi neram kanpaarthu Kanhdalagi ponaneram edho aachae Oh vaanam thendi vanhdachu Appavin thittu ellam kaatrodu poyae pochae Hosanna en vaasal thandi ponaalae Hosanna verondrum seiyamalae Nan aadi pogriren Sukkunoorakiren Aval pona pinbu endhan nenjai thedipogiren Ho sanna Vazhvukum pakkam vandhen ho saana Savumkum pakkam nindren ho saana Enendral kadhal enben ho saana ooh Everybody wanna know be like be like I really wanna be here with you Is that enough to say that We are made for each other is all that is *hosaana* true Hosaanna be there when you are calling i will be there Hosaanna be the life the whole life i share I never wanna be the same Its time we re arrange i take a step You take a step and me calling out to you Helloooo hellooooo helloooo oooo Hosaanna Ho hosaanna hooooo Ho ho hosaanna hoho ho oh oh Hoo hohoho hoho hohohohooo Vanna vanna pattu pochi poothedi poothedi Angum ingum alaigindradhae Oh sottu sottai thottu poga Megham ondru megham ondru Engengo nagargindrathae Hosaana pattu poochi vandhacha ? Hosaana megam unnai thottacha ? Kilinjal aagiren nan kulandhai agiren nan Unnai alli kayil vaithu pothi kolkiren Helloooo hellooooo helloooo oooo hosanna Hosaana enmeedhu anbu kolla Hosaana ennodu serdhu sella Hosaana hmm endru sollum podhum Ho hosaana Yaeennn idhayam udaithaai norungavae En maruidhayam tharuven nee udaikavae Yaeennn idhayam udaithaai norungavae En maruidhayam tharuven nee udaikavae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Hosanna lyrics in Tamil by Vijay Prakash, Suzanne, Blaaze, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.