Kaanal Neeraai by Pradeep Kumar song Lyrics and video
Artist: | Pradeep Kumar |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Muthuvel |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2021-12-20 |
Lyrics (English)
LYRICS OF KAANAL NEERAAI IN TAMIL: 'கானல் நீராய்' The song is sung by Pradeep Kumar from the Tamil film Writer , directed by Franklin Jacob. The film stars P. Samuthirakani, Dileeban, Ineya and Harikrishnan Anbudurai in the lead role. "KAANAL NEERAAI" is a Happy song, composed by Govind Vasantha , with lyrics written by Muthuvel . Kaanal neerai Kadakkum vazhiyil theriyum sunaye Vaanam theendum Than vazhvai meettum pala vizhuthai Yaadhum neeyai Ulagam suzhalum suzhalum thaniye Veril neerai Serum uyirin uravin nal varave Thee eriyum kilayin thulirum Kaatrodu adhu pugayagu Kaayatha mazhai naal varavil Athanai ethanai uyir ezhumbum Than kandu muttum vazhiyai Thangatha pasu thaan undo Naane nee aanathu kande En uyir un udal thulir nazhuvum Maalai vanthe soozhum Naalai vanthe theerum Naan yaaro thedum iruttai pol aanen Pul nilam maarum Poo mazhai thoovum Kaatrum naatrum kathirai vizhayum Neezhum paadhai yenge Thedum siragaanen Aanum thaayai negizhum Anbil mezhugaanen Nammai soozhum vazhvum Pudhire nirayum ethiril endrum Kadakkum naalil karayil yetho kaatchi unde. கானல் நீராய் கடக்கும் வழியில் தெரியும் சுனையே வானம் தீண்டும் தன் வாழ்வை மீட்டும் பல விழுதை விட atozlyric.com யாதும் நீயாய் உலகம் சுழலும் சுழலும் தனியே வேரில் நீராய் சேரும் உயிரின் உறவின் நல் வரவே தீ எரியும் கிளையின் துளிரும் காற்றோடு அது புகையாகும் காயாத மழை நாள் வரவில் அத்தனை எத்தனை உயிர் எழும்பும் தன் கன்று முட்டும் வலியை விட தாங்காத பசு தான் உண்டோ நானே நீ ஆனது கண்டே என் உயிர் உன் உடல் துளிர் நழுவும் மாலை வந்தே சூழும் நாளை வந்தே தீரும் நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன் புல் நிலம் மாறும் பூ மழை தூவும் காற்றும் நாற்றும் கதிராய் விளையும் நீளும் பாதை எங்கே தேடும் சிறகானேன் ஆணும் தாயாய் நெகிழும் அன்பில் மெழுகானேன் நம்மை சூழும் வாழ்வும் புதிரே நிரையும் எதிரில் என்றும் கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaanal Neeraai lyrics in Tamil by Pradeep Kumar, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.