Railin Oligal by Pradeep Kumar, Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Pradeep Kumar, Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Uma Devi |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2025-05-29 |
Lyrics (English)
RAILIN OLIGAL SONG LYRICS: The song is sung by Pradeep Kumar and Shakthisree Gopalan from the Tamil film Blue Star , directed by Dhinakaran Sivalingam. The film stars Ashok Selvan, Dhivya Dhuraisamy and Shanthnu Bhagyaraj in the lead role. The music of "Railin Oligal" song is composed by Govind Vasantha , while the lyrics are penned by Uma Devi . ரெயிலின் ஒலிகள் உனையே தேடுதே அதிரும் பறையாய் இதயம் ஆடுதே உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை ஏதென் தோட்டத்தில் வீசுதே உன் ஊர் தாண்டிடும் ரெயில் பாலம் மேல் என் பூமி முடிந்து விடுதே என் தாயோடும் கூறாதா வார்த்தைக்குள் நான் நீந்துறேன் காந்துறேன் கனாக்காணும் போர்வைக்குள் காலத்த அடைகாக்குறேன் தேக்குறேன் மண்மேலோடும் மழைத்தண்ணி போல் நாளும் நிலமாறுறேன் தூருறேன் பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வா நீ வாக்குற காக்குற கோடி வாசங்கள் என்னை தீண்டி போனாலும் உயிரை தீண்டாதோ பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை காதல் ஒன்றே அன்பே உன் வாசம் அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே Railin oligal Unaiye thaedudhae Athirum paraiyaai Ithayam aadudhae Undhan kai veesidum Poi jaadai ennai Edhen thottathil veesudhe Un oor thaandidum Raiyil paalam mel En boomi mudindhu vidudhe En thaayodum kooradha Vaarttaikkul naan neendhuraen kaandhurane Kanakkaanum poraikkul Kaalattha adakkaakkuraen thaekkuren Manmaelodum mazhatthanni pol Naalzum nilamaaruren thooruren Paazhaginra nenjukku Paalpaarva nee vaakkura kaakkura Kodi vaasangal ennai theendi ponalum Uyirai theendaadho un vaasam Boomi theerndhaalum theeradha Raiyail paadhai Kaadhal ondrae anbae Anbae anbae Anbae anbae Anbae anbae Anbae anbae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Railin Oligal lyrics in Tamil by Pradeep Kumar, Shakthisree Gopalan, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.