Akkam Pakkam by Sadhana Sargam song Lyrics and video
Artist: | Sadhana Sargam |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Na. Muthukumar |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-20 |
Lyrics (English)
AKKAM PAKKAM SONG LYRICS IN TAMIL: Akkam Pakkam (அக்கம் பக்கம்) is a Tamil song from the film Kireedam , starring Ajith Kumar, Trisha, Rajkiran, Ajay, Vivek, Saranya and Santhanam, directed by A. L. Vijay. "AKKAM PAKKAM" song was composed by G. V. Prakash Kumar and sung by Sadhana Sargam , with lyrics written by Na. Muthukumar . அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலைகோதி காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன் கையோடு தான் கைகோர்த்து தான் உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன் வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன் உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன் வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் Akkam pakkam yaarum illla Bhoologam vendum Andhi pagal unarugae Naan vaazha vendum En aasai ellam un irukathilae En ayul varai un anaipinilae Verenna vendum ulagathilae Indha inbam pothum nejinilae Ezhezhuu jenjam vaazhndu viten Akkam pakkam yaarum illla Bhoologam vendum Andhi pagal unarugae Naan vaazha vendum Nee pesum vaarthaigal segarithu Seiven anbae orr agaraathi Nee thoongum nerathil thoongamal Parpen thinam un thalai kothi Kadorathil epothumae un moochu kaatrin Veppam sumapen Kayoduthaan kai korthu thaan un maarbu sootil Mugham puthaipen Verenna vendum ulagathilae Indha inbam pothum nejinilae Ezhezhuu jenjam vaazhndu viten Akkam pakkam yaarum illla Bhoologam vendum Andhi pagal unarugae Naan vaazha vendum Neeyum naanum serumunnae Nizhal rendum ondru kalakirathae Neram kaalam theriyamal Nenjam indru vinnil mithakiradhae Unal indru pennagavae Naan pirandadin arthangal arindu konden Un theendalil en dhegathil Puthu janalgal thirapathai therindu konden Verenna vendum ulagathilae Indha inbam pothum nejinilae Ezhezhuu jenjam vaazhndu viten Nana nanaa nana nanaa nanaaananana Lalalala lalalala lalaaaala laala Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Akkam Pakkam lyrics in Tamil by Sadhana Sargam, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.