Kadhal Fantasy by Kapil Kapilan song Lyrics and video
Artist: | Kapil Kapilan |
---|---|
Album: | Single |
Music: | Shameshan Mani Maran |
Lyricist: | Yuwaji |
Label: | Divo Music |
Genre: | Love |
Release: | 2023-09-11 |
Lyrics (English)
KADHAL FANTASY SONG LYRICS IN TAMIL: 'காதல் ஃபேன்டசி' The song is sung by Kapil Kapilan from the soundtrack album for the Tamil film Vinveli Devathai , directed by Shalini Balasundaram, starring Shalini Balasundaram and Auro Chakkravarthy. "KADHAL FANTASY" is a Love song, composed by Shameshan Mani Maran , with lyrics written by Yuwaji . Manjal vaanam pola Konjam kaadhal poovae Innum enna imsai azhagae Oru chinna kobam kolvaai Kollai aasai thandhai Mella ennai vellum pudhirae Adiyae penmai ellaam Mennai endra ennam indru maarudhae Minnalaaga ennul paaigiraai Hoo oo Kannai imaikkum neram kooda Kaadhal yekkam kolludhae Un anaippil inbam serkkiraai Hae anbae kaadhal selfie nee Iruvar inaiyum symphony Azhagaai serndhu vaazhndhaalae Idhu kaadhal fantasy Neeyae endhan ectasy Dhinamum nigalum love story Muludhaai anbai thandhaalae Idhu kaadhal fantasy Nidhamum thullum muyalaai nee Mayangi pogum rasigan naan Unkaaga naan vaazhgiren Ho kanukku illaamal mutham vai Thayakkam illamal yutham sei Asaramal sugam theduthae Yee kalangamilladha nesamidhu Kavidhaiyaai pongum paasam idhu Idhu pola ver illaiyae Adi nee theenda theenda Dhegam engum paainthu odum minsaaramae Neeyum naanum mega koottamoo Hoo oo Meendum meendum Kaadhalaagi saaindhadhenna Nenjil ivanae Motcham enna undhan paarvaiyoo Hae anbae kaadhal selfie nee Iruvar inaiyum symphony Azhagaai serndhu vaazhndhaale Idhu kaadhal fantasy Neeyae endhan ectasy Dhinamum nigalum love story Muludhaai anbai thandhaalae Idhu kaadhal fantasy மஞ்சள் வானம் போல கொஞ்சும் காதல் பூவே இன்னும் என்ன இம்மை அழகே ஒரு சின்ன கோபம் கொள்வாய் கொள்ளை ஆசை தந்தாய் மெல்ல என்னை வெல்லும் புதிரே அடியே பெண்மை எல்லாம் மென்னை என்ற எண்ணம் இன்று மாறுதே மின்னலாக என்னுள் பாய்கிறாய் ஓ ஓஓ கண்ணை இமைக்கும் நேரம் கூட காதல் ஏக்கம் கொல்லுதே உன் அணைப்பில் இன்பம் சேர்க்கிறாய் ஹே! அன்பே காதல் செல்பி நீ இருவர் இணையும் சிம்ஃபெனி அழகாய் சேர்ந்து வாழ்ந்தாலே இது காதல் ஃபேன்டசி நீயே எந்தன் எக்ட்டசி தினமும் நிகழும் லவ் ஸ்டோரி முழுதாய் அன்பை தந்தாலே இது காதல் ஃபேன்டசி நிதமும் துள்ளும் முயலாய் நீ மயங்கி போகும் ரசிகன் நான் உனக்காக நான் வாழ்கிறேன் ஹோ! கணக்கு இல்லாமல் முத்தம் வை தயக்கம் இல்லாமல் யுத்தம் செய் அசராமல் சுகம் தேடுதே atozlyric.com ஏ கலங்கமில்லாத நேசமிது கவிதையாய் பொங்கும் பாசமிது இது போல வேறில்லையே அடி நீ தீண்ட தீண்ட தேகமெல்லாம் பாயும் மின்சாரமே நீயும் நானும் மேகக் கூட்டமோ ஹோ ஓ மீண்டும் மீண்டும் காதலாகி சாய்ந்தென்ன நெஞ்சில் இவனே மோட்சமென்ன உந்தன் பார்வையோ ஹே! அன்பே காதல் செல்பி நீ இருவர் இணையும் சிம்ஃபெனி அழகாய் சேர்ந்து வாழ்ந்தாலே இது காதல் ஃபேன்டசி நீயே எந்தன் எக்ட்டசி தினமும் நிகழும் லவ் ஸ்டோரி முழுதாய் அன்பை தந்தாலே இது காதல் ஃபேன்டசி Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhal Fantasy lyrics in Tamil by Kapil Kapilan, music by Shameshan Mani Maran. Includes YouTube video and lyrics in multiple languages.