Kadhalikathey by Hiphop Tamizha, Kaushik Krish song Lyrics and video
Artist: | Hiphop Tamizha, Kaushik Krish |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Think Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-27 |
Lyrics (English)
KADHALIKATHEY SONG LYRICS IN TAMIL: Kadhalikathey (காதலிக்காதே) is a Tamil song from the film Imaikkaa Nodigal , starring Nayanthara, Atharvaa, Raashii Khanna, Anurag Kashyap and Vijay Sethupathi, directed by R. Ajay Gnanamuthu. "KADHALIKATHEY" song was composed by Hiphop Tamizha and sung by Hiphop Tamizha and Kaushik Krish , with lyrics written by Hiphop Tamizha . காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே கண்ட கண்ட நாயெல்லாம் ப்ரெண்டுனு சொல்லி உண்மையான காதலுக்கு வெச்சாண்டா கொள்ளி ஆமா கண்ட கண்ட நாயெல்லாம் ப்ரெண்டுனு சொல்லி உண்மையான காதலுக்கு வெச்சாண்டா கொள்ளி காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே அவளும் நானும் இருக்கு மட்டும் லவ்வு ரொம்ப சூப்பரு நடுவுல தான் வந்த அவ பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு கையிலத்தான் மாட்டிகிட்டா செத்தாண்டா சேகரு நான் கூலான ஆளு டென்சன் ஆகுமுன்னே ஓடிடு கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு நல்ல பிகர் உனக்கு ஒண்ணு மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும் மத்தவங்க ஃபிகர் எல்லாம் இஸ்டதுக்கு கரக்ட் பண்ணா உன் பிகர க்ன்போர்மா ஊரே ஓட்டும் தூங்க விடலையே என்ன தூங்க விடலையே அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே வாங்க விடலையே என்ன வாங்க விடலையே பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே கடல்கரையில சுண்டல் வெச்சி வளர்த்த காதலு இன்னிக்கி இன்டர்நெட்டில் ட்விட்டர் வெச்சி வளக்கு ராங்கப்பா முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான் கடல போட்டு ஃபிரெண்ட்ஷிப்புன்னு இளிக்கிறாங்கப்பா என்னடி நடக்குது ஆஹா மர்மமா இருக்குது ஓஹோ வந்தவன் போனவனெல்லாம் உன்ன கட்டி புடிப்பது லைட்டா வலிக்கிது ஆஹா ஹார்ட்டு துடிக்கிது ஓஹோ ஐயோ அய்யய்யோ எண்ணமா நடிக்குது ஹோய் தூங்க விடலையே என்ன தூங்க விடலையே அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே வாங்க விடலையே என்ன வாங்க விடலையே பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae Kanda kanda naaiyelaam Friend-nu solli Unmaiyaana kaadhalukku Vechanda kolli Amaaa Kanda kanda naaiyelaam Friend solli Unmaiyaana kaadhalukku Vechanda kolli Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae Avalum naanum irukumattum Love romba super Naduvulatha vandha Ava friend oru joker Kaiyilathaan maatikina Setthaanda sekar Naa coolana aalu Tension agumunnae odidu Kashtapattu correct pannu Nalla figure unakku onnu Maattum maattum Oru naal maattum Matthavanga figure ella Ishtathukku correct panna Un figure Confirma oorae oottum Thoonga vidalayae Enna thoonga vidalayae Ava night ellam kadala pottu Thoonga vidalayae Vaanga vidalayae Enna vaanga vidalayae Paritchayila pass marku Vaanga vidalayae Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae Kadarkaraiyila sundal vechi Valartha kaadhalu Inikku internetil twitter vechi Valakkuraangappa Munna pinna theriyaada Pasanga koodathaan Kadalapottu friendship Ilikkuraangappa Inaadi nadakudhu Ahaa Marmamaa irukudhu Ohoo Vandhavan ponavan ellam Unna katti pudipadhu Lighta valikidhu Ahaa Heartu thudikidhu Ohoo Ayyo ayyayyo Ennamma nadikidhu Hoii Thoonga vidalayae Enna thoonga vidalayae Ava night ellam kadala pottu Thoonga vidalayae Vaanga vidalayae Enna vaanga vidalayae Paritchayila pass marku Vaanga vidalayae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kadhalikathey lyrics in Tamil by Hiphop Tamizha, Kaushik Krish, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.