Kan Pesum Varthaigal by Karthik song Lyrics and video
Artist: | Karthik |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Five Star Audio |
Genre: | Playful |
Release: | 2024-09-04 |
Lyrics (English)
KAN PESUM VARTHAIGAL SONG LYRICS IN TAMIL: Kan Pesum Varthaigal (கண் பேசும் வார்த்தைகள்) is a Tamil song from the film 7G Rainbow Colony , starring Ravi Krishna and Sonia Agarwal, directed by Selvaraghavan. "KAN PESUM VARTHAIGAL" song was composed by Yuvan Shankar Raja and sung by Karthik , with lyrics written by Na. Muthukumar . கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வழி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காட்டிலே காயும் நிலவு கண்டு கொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தம் இல்லை மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி அலை கடலை கண்ட பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் அட புடவை கட்டி பெண் ஆனது ஏ புயல் அடித்தால் மழை இருக்கும் மரங்களும் பூக்களும் மறைந்து விடும் சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும் ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வழி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை ஹே கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை Kan pesum vaarthaigal purivadhillai Kaathirundhaal pen kanivadhillai Oru mugam maraiya maru mugam theriya Kannadi idhayam illai Kadal kai moodi maraivadhillai Kannadi idhayam illai Kadal kai moodi maraivadhillai Kaatril ilaigal parandha piragum Kilaiyin thazhumbugal azhivadhillai Kaayam nooru kanda piragum Unnai ull manam marapadhillai Oru muraidhan pen paarpadhinaal Varugira vazhi aval arivadhillai Kanavinilum dhinam ninaivinilum Karaigira aan manam purivadhillai Kan pesum vaarthaigal purivadhillai Kaathirundhaal pen kanivadhillai Oru mugam maraiya maru mugam theriya Kannadi idhayam illai Kadal kai moodi maraivadhillai Kaatilae kaayum nilavu Kandu kolla yarumillai Kangalin anumadhi vaangi Kaadhalum ingae varuvadhillai Dhoorathil theriyum velicham Paadhaiku sondhamillai Minnalin oliyai pidika Minmini poochiku theriyavillai Vizhi unaku sondhamadi Vedhanaigal enaku sondhamadi Alai kadalai kanda pinnae Nuraigal matum karaikae sondhamadi Kan pesum vaarthaigal purivadhillai Kaathirundhaal pen kanivadhillai Oru mugam maraiya maru mugam theriya Kannadi idhayam illai Kadal kai moodi maraivadhillai Uzhagathil ethanai pen ulladhu Manam oruthiyai matum kondadudhu Oru murai vaazhndhida thindadudhu Idhu uyir varai paaindhu pandhadudhu Pani thuli vandhu modhiyadhaal Indha mullum ingae thundanadhu Boomiyil ulla poigal ellam Ada pudavai katti pen aanadhu Aye puyal adithaal mazhai irukum Marangalum pookalum maraindhu vidum Siripu varum azhugai varum Kaadhalil irandumae kalandhu varum Oru muraidhaan pen paarpadhinaal Varugira vazhi aval arivadhillai Kanavinilum dhinam ninaivinilum Karaigira aan manam purivadhillai Hey kan pesum vaarthai Hey kan pesum vaarthaigal purivadhillai Kaathirundhaal pen kanivadhillai Oru mugam maraiya maru mugam theriya Kannadi idhayam illai Kadal kai moodi maraivadhillai Kaatril ilaigal parandha piragum Kilaiyin thazhumbugal azhivadhillai Kaayam nooru kanda piragum Unnai ull manam marapadhillai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kan Pesum Varthaigal lyrics in Tamil by Karthik, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.