Innum Konjam Naeram by Vijay Prakash, Shweta Mohan song Lyrics and video
Artist: | Vijay Prakash, Shweta Mohan |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Kabilan, A. R. Rahman |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Playful |
Release: | 2024-12-23 |
Lyrics (English)
LYRICS OF INNUM KONJAM NAERAM IN TAMIL: 'இன்னும் கொஞ்சம் நேரம்' The song is sung by Vijay Prakash and Shweta Mohan from the Tamil film Maryan , directed by Bharat Bala. The film stars Dhanush and Parvathy Thiruvothu in the lead role. "INNUM KONJAM NAERAM" is a Playful song, composed by A.R. Rahman , with lyrics written by Kabilan and A. R. Rahman . இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் நிறைவேன் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயா நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல உன் கண்ணுகேத்த அழகா வாரேன் காத்திருடா கொஞ்சம் உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே கடல்மாதா ஆணையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே நீ என் கண்ணு போல இருக்கனும் என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும் Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae Innum pesa kooda thodangala En nenjamum konjamum nerayala Ipo enna vittu pogathae enna vittu pogathae Innum pesa kooda thodangala En nenjamum konjamum nerayala Ipo mazha pola nee vantha kadal pola naan niraiven Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae Ithuvaraikkum thaniyaaga en manasa Alaiyavitta alaiyavitta alaiyavittayae Ethirpaara nerathula idhayathula Valaya vittu valaya vittu valayavittaya Nee vanthu vanthu poyen antha alaigala pola Vantha un kaiyula maatikuven valaiyala pola Un kannuketha azhaga varen kaathiruda konjam Unna eppadiyae thanthaalum thithikumae nenjam Innum konjam kaalam porutha thaan enna Yen avasaram enna avasaram sollu kannae Innum konjam kaalam porutha thaan enna Yen avasaram enna avasaram sollu kannae Kadal maatha aanaiyaaga uyirodu Unakaaga kaathirupen kaathirupenya En kannu rendum mayanguthae mayanguthae Unnidam sollavae thayanguthae Intha uppu kaathu inikuthu Unnayum ennayum ezhukuthu Unna ezhukka enna ezhukka En manasu nerayumae Intha meen udambu vaasana Enna nee thottathum manakuthae Intha iravellam nee pesi thalaiyaati naan rasippen Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae Nee en kannu pola irukanum En pullaiku thagappan aavanum Antha alaiyoram namma pasanga konji vilaiyaadanum Nee sonthamaaga kidaikanum Nee sonnathellam nadakanum Namma ulagam oonu indru naam uruvaakanum ohhh ohhh ohhh Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Innum Konjam Naeram lyrics in Tamil by Vijay Prakash, Shweta Mohan, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.