Kaasu by Bamba Bakya song Lyrics and video
Artist: | Bamba Bakya |
---|---|
Album: | Single |
Music: | Krishh |
Lyricist: | Ve. Madhankumar |
Label: | Sony Music South |
Genre: | Dance |
Release: | 2021-09-21 |
Lyrics (English)
LYRICS OF KAASU IN TAMIL: 'காசு' The song is sung by Bamba Bakya from the Tamil film Raame Aandalum Raavane Aandalum , directed by Arisil Moorthy . The film stars Mithun Manickam, Ramya Pandian and Vani Bhojan in the lead role. "KAASU" is a Dance song, composed by Krishh , with lyrics written by Ve. Madhankumar . Kaasu aalura naadachu saami Kaalam karaiyuthu mudiva kaami Maasu marunthukku maladachu bhoomi Vaazha vazhivarum usura seami Manasu patharudhada Paname maathuthada Marathiya pazhagikada Kaalam varathee Manusa vanmamada Maarathu vazhkaiyada Porupa pozhachukda Vayasu nillathe Kaasu aalura naadachu saami Kaalam karaiyuthu mudiva kaami Maasu marunthukku maladachu bhoomi Vaazha vazhivarum usura seami atozlyric.com Kaavi karuppathan arasiyala senjane Meda pottuthaan llamanasa keduthane Onnum puriyama thenerithan ninnane Oodagam idhayumveechu Kaasakithan thinnane Thuppakki ravaggailakku usura vittalum Thuliyum bayapadala naanga ennalum Nenju nelakolanju irukuthu thane Nelama maarum vara Porukanum thane Chairu pottu aatchi nadathum Aalu yaaruda Inga seru sagathi aana road ah Maatha paaruda Pesaa pesaya kolanju pogum Searu naangada Enga thasaya pidichu kasakki pizhiya Neenga yaaruda Mala kazhivedukka manasana vittome Nelavula edampidkka perum paadu pattome Attapuzhuva angam muzhukka Uriyura arasiyala Anala suttuhan erinchudu theva illa Kaasu aalura naadachu saami Kaalam karaiyuthu mudiva kaami Maasu marunthukku maladachu bhoomi Vaazha vazhivarum usura seami. காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி மனசு பதறுதடா பணமே மாத்துதடா மறதிய பழகிக்கடா காலம் வராதே மனுச வன்மமடா மாறாது வாழ்க்கையடா பொறுப்பா பொழச்சுக்கடா வயசு நில்லாதே காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி காவி கறுப்பத்தான் அரசியலா செஞ்சானே மேட போட்டுத்தான் இளமனச கெடுத்தானே ஒண்ணும் புரியாம தெனறித்தான் நின்னானே ஊடகம் இதையும்வச்சு காசாக்கித்தான் தின்னானே துப்பாக்கி ரவைகளுக்கு உசுர விட்டாலும் துளியும் பயப்படல நாங்க எந்நாளும் நெஞ்சு நெலகொலஞ்சு இருக்குது தானே நெலம மாறும் வர பொறுக்கணும் தானே பரத்கிரிக்.காம் சேரு போட்டு ஆட்சி நடத்தும் ஆளு யாருடா இங்க சேறு சகதி ஆன ரோட்ட மாத்த பாருடா பெசய பெசய கொளஞ்சு போகும் சேறு நாங்கடா எங்க தசய கிழிச்சு கசக்கி பிழிய நீங்க யாருடா மல கழிவெடுக்க மனுசன விட்டோமே நிலவுல எடம்புடிக்க பெரும்பாடு பட்டோமே அட்டப்புழுவா அங்கம் முழுக்க உறியுற அரசியல அனலா சுட்டுத்தானே எரிச்சுடு தேவ இல்ல காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaasu lyrics in Tamil by Bamba Bakya, music by Krishh. Includes YouTube video and lyrics in multiple languages.