Alai Payum Nenjile by Udit Narayan song Lyrics and video
Artist: | Udit Narayan |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Yugabharathi |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2025-01-28 |
Lyrics (English)
அலை பாயும் நெஞ்சிலே | ALAI PAYUM NENJILE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Udit Narayan from the Tamil film Aadhalal Kadhal Seiveer , directed by Suseenthiran. The film stars Santosh Ramesh and Manisha Yadav in the lead role. The music of "ALAI PAYUM NENJILE" song is composed by Yuvan Shankar Raja , while the lyrics are penned by Yugabharathi . அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி நட்பிலே காதல் தோன்றினால் யோகம் காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் நட்பிலே காதல் தோன்றினால் யோகம் இங்கே இங்கே இங்கே அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி நட்பிலே காதல் தோன்றினால் யோகம் காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் நட்பிலே காதல் தோன்றினால் யோகம் இங்கே இங்கே இங்கே நீ சொல்லாத போதும் உனை கையோடு தாங்க ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில் அதைப் போல் இந்த காதல் உயிர் போனாலும் போகாது தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே சிறு குமிழ் இது கடலென விரிகிறதே ஹே தயங்கிய இடைவெளி குறைகிறதே இரு இருதய இடைவெளி குறைகிறதே அதனாலே நட்பிலே காதல் உண்டு உண்டு உண்டு நீ முள் மீது தூங்க உனை முந்தானை பாயில் படு என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான் நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான் அடி முதல் முடி வரை அரும்பெழுதேன் விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே ரகசிய மொழிகளும் புரிந்திடுதே உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு Alai paayum nenjilae kodi aasaigal machi machi Adhai kooravae vaarthai yethu machi Alai paayum nenjilae kodi aasaigal machi machi Adhai kooravae vaarthai yethu machi Natpilae kaadhal thondrinaal yogam Kaadhalai sernthaal koodumae yaavum Natpilae kaadhal thondrinaal yogam Ingae ingae ingae Alai paayum nenjilae kodi aasaigal machi machi Adhai kooravae vaarthai yethu machi Natpilae kaadhal thondrinaal yogam Kaadhalai sernthaal koodumae yaavum Natpilae kaadhal thondrinaal yogam Ingae ingae ingae Nee sollaadha bothum unai Kaiyodu thaanga oru natpillaiyel Nalam unnodu seradhae Yaar sonnalum kooda Nizhal moozhgathu neeril Adhai pol intha kaadhal Uyir ponaalum pogaathu Thodangiya arimugam thodargiradhae Siru kumizh ithu kadal ena virigiradhae Hey thayangiya iruvizhi udaigiradhae Iru irudhaya idaiveli kuraigiradhae Adhanaalae natpilae kaadhal undu undu undu Nee mul meethu thoonga Unai mun thaanae paayil padu engindradhae Adhan per ingu kaadhal thaan Nee thannaalae yenga Unnai thannodu serthu payan seigindradhae Adhan aarambam kaamam thaan Adi mudhal mudi varai arumbeluthen Viral thoduvathum sariyena kulambidudhae Ragasiya mozhigalum purinthududhae Udal muzhuvathum viyarvayil valinthidudhae Adhanaalae kaadhalil kaamam undu undu undu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Alai Payum Nenjile lyrics in Tamil by Udit Narayan, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.