Mun Sellada by Anirudh Ravichander, ADK song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, ADK |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-17 |
Lyrics (English)
LYRICS OF MUN SELLADA IN TAMIL: 'முன் செல்லடா' The song is sung by Anirudh Ravichander and ADK from the Tamil film Manithan , directed by I. Ahmed. The film stars Udhayanidhi Stalin, Hansika Motwani, Aishwarya Rajesh, Vivek, Radha Ravi and Prakash Raj in the lead role. "MUN SELLADA" is a Playful song, composed by Santhosh Narayanan , with lyrics written by Madhan Karky . முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஓகே உளி முத்தம் வைத்ததும் சிதறும் அப்பாறை துளிகள் அதற்காக கண்ணீா் சிந்தாது சிற்பத்தின் விழிகள் கருமேகம் முட்டிக் கொட்டும் அத்தண்ணீா் பொறிகள் அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும் உன் நெஞ்சின் திாிகள் முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஆயிரம் தடைகளை உன் முன்னே காலம் இன்று குவித்தாலும் ஆயிரம் பொய்களை ஒன்றாய் சோ்ந்து உன்னை பின்னால் இழுத்தாலும் முன் செல்லடா ஓகே முன் செல்லடா முன் செல்லடா யே முன் செல்லடா முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஓஹோ செல்லடா முன் செல்லடா முன் செல்லடா தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான் நீ உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன் தோழன்தான் விதிமேல் பழியைப் போடாமல் நீ உன்மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்க்கையின் காரணம் தேடு முன் செல்லடா முன் செல்லடா முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை முன் செல்லடா ஓஹோ முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai ok Ulli muththam vaithadhum sidharum Apparai thuligal Adharkaaga kanneer sindhadhu Sirppathin vizhigal Karumegam mutti kottum Ath thannir porigal Avai vizhindhaal pattri kollattum Un nenjin thirigal Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Aayiram thadaigalai un munnae Kaalam indru kuvithalum Aayiram poigalai ondrai serndhu Unnai pinnal izhuthaalum Mun sellada ok Mun sellada Mun sellada yeah Mun sellada Mun sellada munne sellada Dhairiyame thunai Tholvigalum kaayangallum Sedhikidume unai Ohh hooo Sellada mun sellada mun sellada Dhooram endru yosithaal Kuttai kooda aazhamthaan Nee ullae sendru nesithaal Akkadalum undhan thozhandhan Vidhi mel pazhiyai podamal Nee unmel pazhiyai podu Aandavan konjam thoongattum Un vazhkayin kaaranam thedu Mun sellada mun selladaaaaa Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Mun sellada ooooohhoooo Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mun Sellada lyrics in Tamil by Anirudh Ravichander, ADK, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.