Pallaanguzhi by Malvi Sundaresan song Lyrics and video
Artist: | Malvi Sundaresan |
---|---|
Album: | Single |
Music: | Guna Balasubramanian |
Lyricist: | Jegan Kaviraj |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2021-10-27 |
Lyrics (English)
PALLAANGUZHI SONG LYRICS IN TAMIL: Pallaanguzhi (பல்லாங்குழி) is a Tamil song from the film Yennanga Sir Unga Sattam , starring RS Karthiik, Ayraa, Soundarya Bala Nandakumar and Rohini, directed by Prabhu Jeyaram. "PALLAANGUZHI" song was composed by Guna Balasubramanian and sung by Malvi Sundaresan , with lyrics written by Jegan Kaviraj . atozlyric.com Ada pallaanguzhi venaam Un nejaanguzhi pothum Ini onnum solla venaam Intha jenmam unnil podhum Ada pallaanguzhi venaam Un nejaanguzhi pothum Ini onnum solla venaam Intha jenmam unnil podhum Vizhiye nee paarkaiyila Vidiyadhu kanavu Adhikaalai mugam kaan Kulirudhu manasu Ada pallaanguzhi venaam Un nejaanguzhi pothum Ini onnum solla venaam Intha jenmam unnil podhum Nedu naalaiya perunkan avai Nijamaakka vandhaaye Kaalamellaam kadhal pesanum Vilagaatha bandhamena Viral meedhu sondham kondaai Undhan nagaththil oodal thaniyanum Iraiye en iraiye Oru iragai pola odi vandhen Aruge un adharuge Ennai amarthikkolvaaye Ada pallaanguzhi venaam Un nejaanguzhi pothum Ini onnum solla venaam Intha jenmam unnil podhum Vizhiye nee paarkaiyila Vidiyadhu kanavu Adhikaalai mugam kaan Kulirudhu manasu Ada pallaanguzhi venaam Un nejaanguzhi pothum Ini onnum solla venaam Intha jenmam unnil podhum. அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும் அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும் பரத்கிரிக்.காம் விழியே நீ பார்க்கையில விடியுது கனவு அதிகாலை முகம் காண குளிருது மனசு அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும் நெடு நாளைய பெருங்கனவை நிஜமாக்க வந்தாயே காலமெல்லாம் காதல் பேசனும் விலகாத வந்த விரல் விரல் மீது சொந்தம் கொண்டாய் உந்தன் நகத்தில் ஊடல் தணியனும் நிறை நிறை ஒரு இறகை போல ஓடி வந்து அருகில் எனதருகில் என்னை அமுத்தி கொள்வாயோ அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும் விழியே நீ பார்க்கையில விடியுது கனவு அதிகாலை முகம் காண குளிருது மனசு அட பல்லாங்குழி வேணாம் உன் நெஞ்சாங்குழி போதும் இனி ஒன்னும் சொல்ல வேணாம் இந்த ஜென்மம் ஒன்னே போதும். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pallaanguzhi lyrics in Tamil by Malvi Sundaresan, music by Guna Balasubramanian. Includes YouTube video and lyrics in multiple languages.