Unmela Than by Velmurugan song Lyrics and video
Artist: | Velmurugan |
---|---|
Album: | Single |
Music: | Raghu Sravan Kumar |
Lyricist: | M. Karthikesan |
Label: | Five Star Audio |
Genre: | Playful |
Release: | 2025-02-10 |
Lyrics (English)
UNMELA THAN SONG LYRICS IN TAMIL: 'உன்மேல நான்' The song is sung by Velmurugan from the soundtrack album for the Tamil film Lara , directed by Mani Moorthi, starring Ashok Kumar Balakrishnan, M Karthikesan and Anusreya Rajan. "UNMELA THAN" is a Playful song, composed by Raghu Sravan Kumar , with lyrics written by M. Karthikesan . உன்மேலதான் உன்மேல நான் உன்மேல உன்மேல உன்மேலதான் உன்மேலதான் உன்மேல நான் உன்மேல உன்மேல உன்மேலதான் பலகாலம்தான் பல நேசந்தன் உன்மேல உன்மேல உன்மேலதான் நான் வச்ச பாசம்தான் போதாதடி பொய் இல்லடி பொய் இல்லடி நீ இல்லாத நானும்தான் நான் இல்லடி வஞ்சிரந்தான் உன் தந்திரந்தான் உன்மேலதான் உன்மேல நான் உன்மேல உன்மேல உன்மேலதான் கரும்பாகத்தான் அரும்பகாதான் உன்மேல உன்மேல உன்மேலதான் ஓ ஓ ஓ ஓஓஹோ ஹோ ஹோ நீ என் வாழ்வில் வரும் நேரம் தைப் பொங்கல்தான் சந்தோஷம்தான் புது கொண்டாட்டம்தான் நீ என் வாழ்வில் வரும் நேரம் தைப் பொங்கல்தான் சந்தோஷம்தான் புது கொண்டாட்டம்தான் நானனா னா னா னா னா னா நீ என் வாழ்வில் வரும் நேரம் தைப் பொங்கல்தான் சந்தோஷம்தான் புது கொண்டாட்டம்தான் நீ எங்கு சென்றாலும் வருவேனடி வருவேனடி சுகம் தருவேனடி உன்மேலதான் உன்மேல நான் உன்மேல உன்மேல உன்மேலதான் உன்மேலதான் உன்மேல நான் உன்மேல உன்மேல உன்மேலதான் கண்ணாடி முன்னாடி நின்னேனடி நின்னேனடி நின்னேனடி தன நன தன நன தன நன னான்ன்னா தனநன தன நன தன நன னான்ன்னா காற்றோடு காற்றாக கலந்தாயடி வருவெனடி அன்ப தருவெனடி நான் கண்ணாடி முன்னாடி நின்னேன்டி நின்னேனடி நின்னேனடி காற்றோடு காற்றாக கலந்தாயடி வருவெனடி அன்ப தருவெனடி உன்மேலதான் உன்மேல நான் உன்மேல உன்மேல உன்மேலதான் உன்மேலதான் உன்மேல நான் உன்மேல உன்மேல உன்மேலதான் கடலில்ல நான் கரையில்லடி நீ இல்லாத நானும்தான் நான் இல்லடி உன்மேலதான் உன்மேல நான் உன்மேல உன்மேல உன்மேலதான் Unmelathaan unmela naan Unmela unmela unmelathaan Unmelathaan unmela naan Unmela unmela unmelathaan Pala kaalamthaan pala nesanthaan Unmela unmela unmelathaan Naan vacha paasamthaan pothaathadi Poi illadi poi illadi Nee illaatha naanumthaan naan illadi Vanjiranthaan un thanthiranthaan Unmelathaan unmela naan Unmela unmela unmelathaan Karumpaagaththaan arumpaagaththaan Unmela unmela unmelathaan Oo oo oo ooho ho ho Nee en vaazhvil varum neram Thai pongalthaan Santhosamthaan Puthu kondaattamthaan Nee en vaazhvil varum neram Thai pongalthaan Santhosamthaan Puthu kondaattamthaan Naananaa naa naa naa naa naa Nee en vaazhvil varum neram Thai pongalthaan Santhosamthaan Puthu kondaattamthaan Nee engu sendraakum Varuvenadi varuvenadi Sugam tharuvenadi Unmelathaan unmela naan Unmela unmela unmelathaan Unmelathaan unmela naan Unmela unmela unmelathaan Kannaadi munnaadi ninnaenadi Ninnaenadi ninnaenadi Thana nana thana nana thana nana naannanaa Thana nana thana nana thana nana naannanaa Kaattraaga kaattraaga kalanthaayadi Varuvenadi anba tharuvaenadi Naan kannaadi munnaadi ninnaenadi Ninnaenadi ninnaenadi Kaattraaga kaattraaga kalanthaayadi Varuvenadi anba tharuvaenadi Unmelathaan unmela naan Unmela unmela unmelathaan Unmelathaan unmela naan Unmela unmela unmelathaan Kadalilla naan karaiyilladi Nee illaatha naanumthaan naan illadi Unmelathaan unmela naan Unmela unmela unmelathaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unmela Than lyrics in Tamil by Velmurugan, music by Raghu Sravan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.