Munnoru Naalil by Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | Dheena Dhayalan |
Lyricist: | Madhan Karky |
Label: | divo |
Genre: | |
Release: | 2020-06-03 |
Lyrics (English)
Munnoru Naalil lyrics, முன்னொரு நாளில் the song is sung by Shakthisree Gopalan from Kamali from Nadukkaveri. Munnoru Naalil soundtrack was composed by Dheena Dhayalan with lyrics written by Madhan Karky. Munnoru naalil Naan oru paravai Azhagiya kaadu Siridhoru koodu Munnoru naalil Naan oru paravai Azhagiya kaadu Siridhoru koodu Mega megamaai kanavu Ellai illaadha virivu…uu Siragugal endhan thozhigal polae Seeri paaiven vaanin melae Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo Kooduthal siragaai Kaadhal aanaal Kooduthal siragae ganamanaal Kooduthal siragaai Kaadhal aanaal Kooduthal siragae ganamanaal Arimugam illaa thozhvigal En kaikulukki ponaal Kizhakkaiyum marandhen Ilakkaiyum marandhen Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo Podhum endren Poi vaa endraai Pirindhom kanavae Neeyum sendraai..haa…aa…aa… Podhum endren Poi vaa endraai Pirindhom kanavae Neeyum sendraai Meendum endhan kaattil Endhan siriya koottil Naetrin valigal Marandhu vaazhgindren..a.en… Aayiram kunjugal angae Ennai kanavaai kondana Munnal paravai ennai paarthae Parakka kattrana Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo Munnoru naalil Naan oru paravai Meendum virithen Endhan siragai Munnoru naalil Naan oru paravai Meendum virithen Endhan siragai Meendum kannil kanavu Meendum nenjil thunivu Ennai thadukka yaarum illai Kaadhal iniyum baaram illai Kanneer ennul michcham illai Thozhvigal thazhuva achcham illai Ingae andha vaan.. Ingae andha naan.. Ingae andha vaan.. Ingae andha naan.. atozlyric.com Ingae andha vaan.. Ingae andha naan.. Ingae andha naan.. Ingae andha naan..oo hoo oo முன்னொரு நாளில் நான் ஒரு பறவை அழகிய காடு சிறிதொரு கூடு முன்னொரு நாளில் நான் ஒரு பறவை அழகிய காடு சிறிதொரு கூடு மேக மேகமாய் கனவு எல்லை இல்லாத விரிவு….உ…. சிறகுகள் எந்தன் தோழிகள் போலே சீறி பாய்வேன் வானின் மேலே பரத்கிரிக்.காம் எங்கே அந்த வான்…. எங்கே அந்த நான் எங்கே அந்த வான் எங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ கூடுதல் சிறகாய் காதல் ஆனால் கூடுதல் சிறகே கனமானால் கூடுதல் சிறகாய் காதல் ஆனால் கூடுதல் சிறகே கனமானால் அறிமுகம் இல்லா தோழ்விகள் என் கைகுலுக்கி போனால் கிழக்கையும் மறந்தேன் இலக்கையும் மறந்தேன் எங்கே அந்த வான்…. எங்கே அந்த நான் எங்கே அந்த வான் எங்கேஅந்த நான்….ஓஒ ஹோ ஓ போதும் என்றேன் போய் வா என்றாய் பிரிந்தோம் கனவே நீயும் சென்றாய்…..ஹா…..ஆ…..ஆ…. போதும் என்றேன் போய் வா என்றாய் பிரிந்தோம் கனவே நீயும் சென்றாய்….. மீண்டும் எந்தன் காட்டில் எந்தன் சிறிய கூட்டில் நேற்றின் வழிகள் மறந்து வாழ்கிறேன்….ஏ….ன்….. ஆயிரம் குஞ்சுகள் அங்கே என்னை கனவாய் கொண்டனா முன்னாள் பறவை என்னை பார்த்தே பறக்க கற்றன எங்கே அந்த வான்…. எங்கே அந்த நான் எங்கே அந்த வான் எங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ முன்னொரு நாளில் நான் ஒரும் பறவை மீண்டும் விரித்தேன் எந்தன் சிறகை முன்னொரு நாளில் நான் ஒரும் பறவை மீண்டும் விரித்தேன் எந்தன் சிறகை மீண்டும் கண்ணில் கனவு மீண்டும் நெஞ்சில் துணிவு என்னை தடுக்க யாரும் இல்லை காதல் இனியும் பாரம் இல்லை கண்ணீர் என்னுள் மிச்சம் இல்லை தோல்விகள் தழுவ அச்சம் இல்லை இங்கே அந்த வான்…. இங்கே அந்த நான் இங்கே அந்த வான் இங்கே அந்த நான்…. இங்கே அந்த வான்…. இங்கே அந்த நான் இங்கே அந்த வான் இங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Munnoru Naalil lyrics in Tamil by Shakthisree Gopalan, music by Dheena Dhayalan. Includes YouTube video and lyrics in multiple languages.