Ice Katti Kuruvi by Pradeep Kumar, Ron Ethan Yohann song Lyrics and video
Artist: | Pradeep Kumar, Ron Ethan Yohann |
---|---|
Album: | Single |
Music: | Ron Ethan Yohann |
Lyricist: | Gnanakaravel |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2022-02-05 |
Lyrics (English)
ஐஸ் கட்டி குருவி | ICE KATTI KURUVI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Pradeep Kumar and Ron Ethan Yohann from the Tamil film D Block , directed by Vijay Kumar Rajendran. The film stars Arulnithi, Avantika Mishra and Karu Palaniappan in the lead role. The music of "ICE KATTI KURUVI" song is composed by Ron Ethan Yohann , while the lyrics are penned by Gnanakaravel . Ice katti kuruvi Urugi urugi paarthutu pogayila Kalilla tharayila Minmini kannazhagi Simitti simitti kannala pesayila Ennala mudiyala Una paarkum munna sodhapala thirunjen Una paartha pinna kalakkala maariten Mayile un smile-u vitamin-u tharum veyilu Adada un ezhilu aalamara nizhalu Adangama unnai vattamittu alaiyum manasu Alattama oru murai nee sirichu pesu Rasagula paarvai tharuthe bodhai Devathai sapidum bodhu Sindhura parukka meedhu Erumbaaga aasai vaanavil aaguthu meesai Lesa nee paarka Adha naanum rasikka Day aachu night-u Thookkam kilo enna rate-u Neeyum naanum kai koorthu pona Paarkum suvarellam pookkum Neeyum naanum thozh sainthu pesa Vaanam ottu ketka varam ketkum Hi sollayila idhayam kuthikume Bye sollayila silaiya nikkume En bike-il nee yera flight aagume Ice katti kuruvi Urugi urugi paarthutu pogayila Kalilla tharayila Minmini kannazhagi Simitti simitti kannala pesayila Ennala mudiyala Una paarkum munna sodhapala thirunjen Una paartha pinna kalakkala maariten Mayile un smile-u vitamin-u tharum veyilu Adada un ezhilu aalamara nizhalu Adangama unna vattamittu alaiyum manasu Alattama orumurai nee sirichu pesu Rasagula paarvai tharuthe bodhai Ice katti kuruvi. ஐஸ் கட்டி குருவி உருகி உருகி பார்த்துட்டு போகயில காலில்ல தரயில மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில என்னால முடியல atozlyric.com உன பார்க்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன் உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன் மயிலே உன் ஸ்மைலு விட்டமின்னு தரும் வெயிலு அடடா உன் எழிலு ஆலமர நிழலு அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு ரசகுல்லா பார்வை தருதே போதை தேவதை சாப்பிடும் போது சிந்துற பருக்க மீது எறும்பாக ஆசை வானவிலகுது மீசை லேசா நீ பார்க்க அத நானும் ரசிக்க டே ஆச்சு நைட்டு தூக்கம் கிலோ என்ன றேட்டு நீயும் நானும் கை கோர்த்து போனா பாக்கும் சுவரெல்லாம் பூக்கும் நீயும் நானும் தோள் சாய்ந்து பேச வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும் ஹாய் சொல்லயில இதயம் குதிக்குதே பாய் சொல்லயில சிலையா நிக்குமே என் பைக் இல் நீ ஏற ஃப்லைட் ஆகுமே ஐஸ் கட்டி குருவி உருகி உருகி பார்த்துட்டு போகயில காலில்ல தரயில மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில என்னால முடியல உன பார்க்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன் உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன் மயிலே உன் ஸ்மைலு விட்டமின்னு தரும் வெயிலு அடடா உன் எழிலு ஆலமர நிழலு அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு ரசகுல்லா பார்வை தருதே போதை ஐஸ் கட்டி குருவி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ice Katti Kuruvi lyrics in Tamil by Pradeep Kumar, Ron Ethan Yohann, music by Ron Ethan Yohann. Includes YouTube video and lyrics in multiple languages.